ஜோதிராதித்ய மாதவ்ராவ் சிந்தியா

 1. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  கோப்புப்படம்

  ''பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் மீண்டும் வென்று மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என எண்ணம் இளம் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவே இந்த நிகழ்வுகள் எண்ண வைக்கின்றன''

  மேலும் படிக்க
  next
 2. கைலாசாவில் கொரோனா வைரஸா? - நித்யானந்தா கூறுவது என்ன?

  கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே பாலியல் வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.

  மேலும் படிக்க
  next
 3. பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்யா சிந்தியா

  முன்னதாக ஜோதிராதித்ய சிந்தியா சோனியா காந்திக்கு எழுதி உள்ள கடிதத்தில், கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் உள்ளேன். இங்கிருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என குறிப்பிட்டிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 4. கமல்நாத்

  மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியில் இரண்டு நாளாக வீசி வந்த புயலில் இன்று, முக்கியத் திருப்பமாக, அந்தக் கட்சியின் மாநில இளைஞர் முகமான ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிர்ச்சி அளித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next