டிரம்ப் – கிம் உச்சிமாநாடு

 1. கிம்

  இந்த வாரம் தொடங்கிய ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டி சந்திப்பில் முதன்முறையாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை இருப்பதை கிம் ஒப்புக் கொண்டார்.

  மேலும் படிக்க
  next
 2. கிம் டிரம்ப்

  கிம் ஜாங்-உன்னுக்கும் டிரம்பிற்கும் இடையிலான நட்பு வித்தியாசமானது. இருவருக்கும் இடையில் நடந்த பல விஷயங்கள் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் கிம்மை வீட்டில் விட்டுவிடுவதாக டிரம்ப் கூறியது அத்தகைய ஒரு சம்பவம்.

  மேலும் படிக்க
  next
 3. வடகொரியா

  கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெரிய ஏவுகணையின் அசாத்திய தோற்றம் வட கொரிய விவகாரங்களைத் தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

  மேலும் படிக்க
  next
 4. Kim Jong-un salutes as he walks past troops, Pyongyang (10 Oct)

  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவால் நடத்தப்படும் இந்த ராணுவ அணிவகுப்பு, அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் நிகழ்ந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. டிரம்ப்

  பணி தொடர்பான ஒப்பந்தத்தில் பணிக்காலம் தொடர்பாக புத்தகம் எழுதினால், வெளியிடுவதற்கு முன்பாக அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று இருக்கும் ஷரத்தை அவர் மதிக்கவில்லை என்று டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டியது.

  மேலும் படிக்க
  next
 6. கொரோனா வைரஸ்: வட கொரியாவுக்கு நன்றி தெரிவித்த சீனா - என்ன காரணம் தெரியுமா?

  தங்கள் நாட்டில் கொரொனாவே இல்லை என வட கொரியா தொடர்ந்து கூறி வருகிறது. தாங்கள் தொடக்கத்திலேயே கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்திவிட்டதாக அந்நாடு தெரிவிக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. வட கொரியா - தென் கொரியா இடையே துப்பாக்கிச் சூடு - நடந்தது என்ன?

  இதற்கு பதிலடி தரும் விதமாக தென் கொரியா ராணுவத்தின் இரண்டு ரவுண்டுகள் சுட்டதாகவும் மற்றும் தங்களுக்கு அளிக்கப்பட்ட கையேட்டில் உள்ளபடி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டதாகவும் கூறுகிறது தென் கொரிய ராணுவம்.

  மேலும் படிக்க
  next
 8. கிம் ஜாங்-உன் மற்றும் டொனால்டு டிரம்ப்

  குறிப்பாக ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அவர் பங்கேற்காமல் இருந்தது உலகளவில் அவருடைய உடல்நலம் குறித்த சந்தேகங்களை ஏற்படுத்தின

  மேலும் படிக்க
  next
 9. கிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” - யார் இவர்?

  கிம் ஜாங்-இல், வட கொரியாவின் ``அன்புத் தலைவர்'' டிசம்பர் 2011ல் காலமானபோது, தன் வாரிசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 10. கொரோனா அச்சத்தில் உலகம், இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்த கிம் ஜோங் உன்

  தென் கொரியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளவிருந்த ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைக்க அண்மையில் முடிவு செய்தது. இப்படியான சூழலில் வட கொரியா ஏவுகணை சோதனை செய்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3