ஆஸ்கார் விருதுகள்

 1. ஆஸ்கர்

  சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது குறித்து கருத்து தெரிவித்த க்ளோயி சாவ், திரையுலகில் நான் சந்தித்து வந்தவை அனைத்தும் நல்லதாகவே இருந்துள்ளது. அந்த நன்மை மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் எவ்வளவு சிக்கலான கட்டத்தில் இருந்தாலும், அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் வகையில் இந்து விருது அமையும் என நம்புகிறேன்," என கூறினார்.

  மேலும் படிக்க
  next
 2. ஜல்லிக்கட்டு

  இதுவரை மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று இந்திய படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருது பரிந்துரை வரை சென்ற நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு மலையாள படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 3. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்

  பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் புறக்கணிக்கப்படுவதற்கு அவர் வாங்கிய ஆஸ்கர் விருதுதான் காரணம். பாலிவுட் கையாளமுடியாத அளவுக்கு அவர் அதிக திறமைசாலி என்று இந்தி திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் ட்வீட் செய்திருந்தார். ரஹ்மான் என்ன சொன்னார்?

  மேலும் படிக்க
  next
 4. Oscars 2020

  அடுத்த ஆண்டு ஆஸ்கர் விழா நேரடியாக நடக்குமா அல்லது ஆன்லைனில் நடக்குமா என்பது இன்னும் தெரியவில்லை.

  மேலும் படிக்க
  next
 5. இணையத்தில் வெளியாகும் படங்களும் ஆஸ்கர் போட்டியில் பங்குபெறலாம்

  oscar

  இணையத்தில் வெளியான படங்களும் அடுத்த வருட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த மாற்றம் கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்டுள்ளது.

  தற்போதுவரை தியேட்டர்களில் ஓடிய படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்படலாம் என இருந்தது.

  ஆனால் கொரொனா தொற்று பரவலால் உலகெங்கும் பல தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

  இந்த கொரோனா தொற்று பரவல் நெருக்கடி முடிந்த பிறகு மீண்டும் பழைய விதிகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 6. ஷி ஜின்பிங்

  ஒவ்வொரு வாரமும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இதற்கு முன்பு வரை ஷி ஜின்பிங் பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்தார்.

  மேலும் படிக்க
  next
 7. ஆஸ்கர் விருது

  ஆஸ்கர் விருதுப் பட்டியலில் அதிக அளவில் விருது வாங்கிய திரைப்படங்களின் பட்டியல் இது.

  மேலும் படிக்க
  next
 8. பாராசைட்: 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்தின் உண்மை களம் இதுதான்

  பாராசைட் திரைப்படம் வேண்டுமானால் கற்பனை கதையாக இருக்கலாம், ஆனால் அந்த படத்தில் மையப்படுத்தப்படும் வீடுகள் சோல் நகரத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 9. ஜோக்கர்

  30 ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட் திரைத்துறையில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கி வரும் பிராட் பிட் தனது நடிப்பு திறமைக்காக பெறும் முதல் ஆஸ்கர் விருது இதுதான்.

  மேலும் படிக்க
  next
 10. 2019ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற சில வெற்றியாளர்கள்

  பார்க்க பளபளவென இருக்கும் இந்த விருதுகள், உண்மையில் முழுமையாக தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல. இவை வெண்கலத்தால் செய்யப்பட்டு, 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டவை ஆகும்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2