புல்வாமா தாக்குதல்

 1. அபிநந்தன்

  யாருடைய அழுத்தத்தில், யாருடைய கட்டாயத்தின்பேரில் இம்ரான் கான் அந்த முடிவை எடுத்தார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அபிநந்தனை திருப்பி அனுப்பும் முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை என்கிறார் எதிர்கட்சி எம்.பி அயாஸ் சாதிக்

  மேலும் படிக்க
  next
 2. ஜுகல் ஆர் ப்ரோஹித்

  பிபிசி செய்தியாளர்

  ராணுவம்

  தாக்குதலை தடுத்திருக்கக் கூடிய அளவில் தகவல் சேகரிக்க முடியாமல் போன, புலனாய்வுத்துறையின் தோல்வி பற்றியும், வீரர்கள் சென்ற வாகனங்களுக்குப் பாதுகாப்பு அளித்ததில் இருந்த குறைபாடுகள் பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

  மேலும் படிக்க
  next
 3. பிபிசி

  புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில், பாகிஸ்தானில் விழுந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பிடித்த சிப்பாய்தான் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்படவில்லை

  மேலும் படிக்க
  next
 4. அபிநந்தன்

  அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எப்.16 சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அபிநந்தன் பாகிஸ்தானின் பிடியில் சிக்கினார்.

  மேலும் படிக்க
  next
 5. ஜூஃபைர் அகமத்

  பிபிசி

  தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம்: இந்தியாவை போலீஸ் நாடாக மாற்ற திட்டமா?

  திங்கள்கிழமை மக்களவையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது, இதற்கு எதிராக ஆறு பேர்தான் வாக்களித்தனர்.

  மேலும் படிக்க
  next