பினராயி விஜயன்

 1. இம்ரான் குரேஷி

  பிபிசி ஹிந்திக்காக

  கேரள மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன்

  காவல் துறை விசாரணையில் புதிய திருப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில புதிய விஷயங்கள் வெளிவருகின்றன. இது பாஜக-வுக்குள்ளேயே கூட ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. கேரளா

  கேரளா முதல்வராக பதவியேற்றுள்ள பினராயி விஜயனின் அமைச்சரவையில் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இடம்பெற்ற ஒருவர் கூட அமைச்சராகவில்லை. பினராயி நீங்கலாக அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் புது முகங்கள்.

  Catch up
  next
 3. கேரள முதல்வராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன் - அமைச்சரவையில் 20 புது முகங்கள்

  kerala

  கேரள மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.

  76 வயதாகும் பினராயி விஜயன் அமைச்சரவையில் கடந்த முறை அவரது ஆட்சியில் இடம்பெற்ற யாரும் இடம்பெறவில்லை. இம்முறை அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் புது முகங்கள்.

  திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இதையொட்டி நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் என்சிபியின் ஏ.கே. சசீந்திரன், இந்திய தேசிய லீக்கின் அகமது தேவர்கோவில், ஆர். பிந்து, பி.ஏ. முகம்மது ரியாஸ் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

  கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற கேரள மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 140 இடங்களில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வென்றுள்ளது.

 4. கேரளாவின் புதிய அமைச்சரவை: ஷைலஜா உள்ளிட்ட அனைத்து முந்தைய அமைச்சர்களுக்கும் இடமில்லை

  பினராயி விஜயன்

  கேரளாவில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு 12 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

  கேரள முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், அவரை முறைப்படி சட்டமன்ற கட்சித் தலைவராகவும், முதல்வராகவும் தேர்ந்தெடுப்பதற்கான அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.

  அதைத்தொடர்ந்து புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில் இடம்பெறும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 12 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கே.கே. ஷைலஜா உள்ளிட்ட எந்த அமைச்சரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

  புதிய அமைச்சர்களாக எம்.வி.கோவிந்தன், கே.ராதாகிருஷ்ணன், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், வி.என்.வாசவன், சாஜி செரியன், வி.சிவன்குட்டி, முகமது ரியாஸ், டாக்டர்.ஆர்.பிந்து, வீனா ஜார்ஜ் மற்றும் வி.அப்துல் ரஹ்மான் ஆகியோர் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதே வேளையில், சட்டப்பேரவை தலைவராக எம்.பி.ராஜேஷ், கட்சியின் கொறடாவாக கே.கே. ஷைலஜாவும், சட்டப்பேரவையின் கட்சி செயலாளராக டி.பி.ராமகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 5. ராகவேந்திர ராவ்

  பிபிசி செய்தியாளர்

  பினராயி விஜயன்

  "பினராயி விஜயனின் செயல்பாடு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, அவர் நிச்சயமாக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்"

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: பினராயி விஜயன் - கைத்தறி நெசவாளர் முதல் கேரளத்தின் முதல்வர் வரை

  பினராயி விஜயன் - கைத்தறி நெசவாளர் முதல் கேரளத்தின் முதல்வர் வரை

 7. ஆழி செந்தில்நாதன்

  மொழியுரிமை செயற்பாட்டாளர்

  ஸ்டாலின்

  2024 இல் நடைபெறவுள்ள அடுத்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் என்பது ஒரு இறுதிப் போட்டி என்றால், இப்போது நடந்து முடிந்திருப்பது கால் இறுதிப் போட்டி என்கிறார் அரசியல் விமர்சகர், மொழியுரிமை செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன். மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரள முடிவுகள் இந்திய அரசியலில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வாய்ப்பைப் பற்றியும் அவர் பேசுகிறார்.

  மேலும் படிக்க
  next
 8. இம்ரான் குரேஷி

  பிபிசி

  பினராயி விஜயன்

  சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் கடவுளின் தேசம் என்று அடை மொழியால் குறிக்கப்படும் கேரள மாநிலத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த பினராயி விஜயனின் தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் இருப்பதாக அவரின் அடிவருடிகள் கருதுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 9. தேர்தல் 2021

  மேற்கு வங்கத்தில் மற்ற கருத்துக் கணிப்புகளுக்கு விதிவிலக்காக ஜன் கி பாத் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு, பாரதிய ஜனதா கட்சி அணிக்கு மகிழ்ச்சி தரும் வகையில் மொத்தம் உள்ள 294 இடங்களில் 174 இடங்களில் பாஜக அணி வெல்லும் என்று கணித்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 10. ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அள்ளித் தரும் கேரளா - எப்படி சாத்தியமானது?

  தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும்போது, தென் மாநிலமான கேரளா மட்டும் தேவைக்கும் அதிகமாகவே ஆக்சிஜனை வைத்துக் கொண்டு நிம்மதியாகச் சுவாசித்து வருகிறது. தேவைப்பட்டால் இன்னும் அதிகமாகவே தயாரிக்க முடியும் என்றும் நம்பிக்கை அளிக்கிறது.

  Video content

  Video caption: ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அள்ளித்தரும் கேரளா - என்ன நடந்தது?
பக்கம் 1 இல் 3