அக்ஷய் குமார்

 1. அக்‌ஷய் குமார்

  அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவ ஆலோசனைகளின் படி அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. ரிஹன்னா

  இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்தை பதிவிடும் முன்பு ரியான்னாவின் ட்விட்டர் பின்தொடருவோரின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 10 கோடியே பத்து லட்சம் ஆகியிருக்கிறது. அதாவது 10 லட்சம் பேர் கூடுதலாக ரிஹன்னாவை பின்தொடர இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பான அவரது இடுகை காரணமாகியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 3. லக்ஷ்மி

  கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கும் மேல் பொறுமையை சோதித்த பிறகு மெல்ல பேயை உசுப்புகிறார்கள். சரி, பேய் எழுந்து நம்மை பயமுறுத்தும் என்று பார்த்தால்.. ம்ஹும்.

  மேலும் படிக்க
  next
 4. லக்ஷ்மி

  "லக்ஷ்மி பாம்" என்ற தலைப்பை எதிர்த்து பல இந்து அமைப்புகள் குரல் கொடுத்ததை அடுத்து, இது மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், லக்ஷ்மி தேவிக்கு அவமானம் என்றும் சில வலதுசாரி அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

  மேலும் படிக்க
  next
 5. சிலை

  மனைவி கொடுத்த ஊக்கத்தாலேயே சேதுராமன், அரசு வேலையைவிட்டுவிட்டு, சொந்தமாக மதுரையில் ரத்த வங்கி தொடங்கினார். அதன்பிறகு மதுரையின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக சேதுராமன் உயர்ந்தார்.

  மேலும் படிக்க
  next
 6. கோப்புப்படம்

  நடிகர் அஜீத்துக்கு 2018-ம் ஆண்டு பிரபலங்கள் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை இம்முறை அவருக்கு 52-வது இடம் கொடுத்திருக்கிறது ஃபோர்ப்ஸ். அவரது வருமானம் சுமார் 40 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next