வேலை வாய்ப்பின்மை

 1. ரஞ்சன் அருண்பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  மக்கள்

  கடந்த ஆண்டுகளில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், முறையே சவுதி அரேபியா, கட்டார், குவைட், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஆகிய நாடுகளுக்கே அதிகளவிலானோர் பயணித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: பொறியியல் படிப்புகளில் 5 ஆண்டுகளில் இல்லாத மாணவர் சேர்க்கை - என்ன காரணம்?

  பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, 95 ஆயிரத்தைக் கடந்ததை ஆச்சர்யத்துடன் கல்வியாளர்கள் கவனிக்கின்றனர்.

 3. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  சைலேந்திர பாபு

  தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களில் பலர், கடந்த சில ஆண்டுகளில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்ப்பது உள்பட பல விதங்களில் தற்கொலை முடிவை நாடுவது அதிகரித்தபடி உள்ளது. இதனைத் தடுப்பதற்கு என்ன வழி?

  மேலும் படிக்க
  next
 4. ஃப்ரான்செஸ் ஹாகென், முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர்

  இன்ஸ்டாகிராம் ஆராய்ச்சி தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல இளைஞர்கள் அத்தளத்தைப் பயன்படுத்துவதில் நேர்மறையான அனுபவங்களைக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார் மார்க் சக்கர்பெர்க்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: உங்களுடைய பிஎஃப் தொகைக்கு வட்டி செலுத்தும் நடைமுறை தொடங்கியது தெரியுமா?
 6. வாய்யீ யிப்

  பிபிசி செய்திகள்

  சீன தொழிலாளர்கள்

  சீனாவின் ஒரு சில மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் இளம் ஊழியர்கள் மிருகத்தனமான 996 பணி கலாசார நேரப்படி காலை 9 முதல் இரவு 9 வரை என வாரத்தில் 6 நாட்களுக்கு வேலை செய்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் இந்தியா

  இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில வாரங்களிலேயே பொறியியல் கல்லூரியில் சேர விரும்பிய மாணவர் ஒருவரும் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பிய மாணவி ஒருவரும் இந்த இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். கம்யூனல் ஜி.ஓவால் தங்களுடைய அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் முறையிட்டனர்.

  மேலும் படிக்க
  next
 8. அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினதவர்களுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு

  அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினதவர்களுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு

  அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு செய்யும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

  இதனையடுத்து, இந்தியாவில் மூன்றாம் பாலித்தனவர்களுக்கு அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலமாகியது கர்நாடகா.

 9. Video content

  Video caption: கொரோனா வேலையின்மை: காரையே அலுவலகமாக மாற்றியவரின் வெற்றிக் கதை

  கொரோனா வேலையின்மை: காரையே அலுவலகமாக மாற்றியவரின் வெற்றிக் கதை

 10. usembassy Chile

  இதுவரை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தேர்வாணையம் (ஆர்ஆர்பி), வங்கிப்பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) ஆகியவை நடத்தி வந்த தேர்வுகளை பொது தகுதிகாண் தேர்வு (சிஇடி)என்ற பெயரில் மத்திய அரசின் தேசிய ஆள்சேர்ப்பு முகமை (என்ஆர்ஏ) நடத்தவிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 8