மக்களவை தேர்தல் 2019

 1. சரோஜ் சிங்

  உண்மை பரிசோதிக்கும் குழு, பிபிசி

  2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகுமா?

  "10.4 என்பது இரண்டாண்டுகளுக்கு முந்தைய கணக்கு, 2022ஆம் ஆண்டுக்குள் வருவாய் இரட்டிப்பாக ஆக வேண்டுமானால் 13 சதவீதம் என்ற கணக்கில் வளர்ச்சி இருக்க வேண்டும்"

  மேலும் படிக்க
  next
 2. மகாராஷ்ட்ரா, ஹரியாணா தேர்தல் முடிவுகள்: கணிப்புகளும், கள நிலவரமும்

  தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறியவை நிஜமாகி இருக்கிறதா? கணிப்புகளும், தேர்தல் முடிவுகளும் எப்படி உள்ளன?

  மேலும் படிக்க
  next
 3. அ.தா.பாலசுப்ரமணியன்

  பிபிசி தமிழ்

  நேரு

  ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவ்வளவு மாபெரும் ஜனநாயகம் உறுதியான முறையில் கட்டியெழுப்பப்பட்டது இந்தியக் குடியரசின் தொடக்க ஆண்டுகளை கூர்ந்து பார்ப்பதன் மூலம்தான் அறிய முடியும்.

  மேலும் படிக்க
  next
 4. ராம்நாத் கோவிந்த்

  இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் அனுபவிக்கும் அதே உரிமைகள், பலன்கள் மற்றும் அதே வசதிகளை இனி காஷ்மீர் மக்களும் அனுபவிப்பார்கள். அனைவருக்கும் கல்வி, ஆர்டிஐ சட்டம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, முத்தலாக் மசோதா என அனைத்தும் அங்குள்ள மக்களுக்கும் இனி பொருந்தும்

  மேலும் படிக்க
  next
 5. தி.மு.கவின் வேலூர் வெற்றி, வெற்றிக் கணக்கில் வராதா?

  "தி.மு.கவால் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் வெல்ல முடிகிறது என்றால் அவர்கள் தங்கள் வியூகங்களை பரிசீலனை செய்யவேண்டும். இவ்வளவு குறைவான வாக்கு வித்தியாசத்திற்கு என்ன காரணம் என யோசிக்க வேண்டும்."

  மேலும் படிக்க
  next
 6. மு.க.ஸ்டாலின் - கதிர் ஆனந்த்

  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மக்களவைத் தேர்தல் ஒன்று ரத்து செய்யப்பட்டது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.

  மேலும் படிக்க
  next
 7. வேலூர்

  வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறப்பட்டு தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: முத்தலாக் தடைச் சட்டம்: வேலூர் தேர்தலில் எதிரொலிக்குமா?
 9. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  வேலூரில் தி.மு.க - அ.தி.மு.க வெற்றியை தீர்மானிக்க போகிறதா நாம் தமிழர்?

  வேலூர் தொகுதியில் ஐந்து முறை காங்கிரஸ் கட்சியும், மூன்று முறை தி.மு.கவும், இரண்டு முறை அ.தி.மு.கவும், பாட்டாளி மக்கள் கட்சி இரண்டு முறையும், நான்கு முறை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் வெற்றிபெற்றிருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 10. வேலூர் கோட்டை.

  வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next