இந்தியாவில் பயிர் கடன்

 1. பிரமிளா கிருஷ்ணன்

  பிபிசி தமிழ்

  விவசாயிகள்

  தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் டிராக்டர் போராட்டத்தை நடத்தவுள்ளனர். பலத்த சிக்கல்களுக்கும், எதிர்ப்புகளுக்கு இடையில் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 2. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  விவசாயிகள் போராட்டம்

  போராட்டத்தில் பங்கெடுத்த விவசாயிகளிடம் சற்று கடுமையான தொனியிலேயே அமித் ஷா பேசியதாகவும், விவசாயிகள் சட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டில் அவர் உறுதியுடன் காணப்படுவதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் குறிப்பிட்டனர்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: Police உடன் மோதினாலும் பிரசாதம் வழங்கிய Punjab Farmers - நெகிழ வைக்கும் காணொளி
 4. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  லக்ஷ்மி விலாஸ் வங்கி

  சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் உடன் லக்ஷ்மி விலாஸ் வங்கியை இணைக்கும் வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்மொழிந்திருக்கிறது. இந்திய தனியார் வங்கியை வெளிநாட்டு வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி யோசிப்பது இதுவே முதல் முறை.

  மேலும் படிக்க
  next
 5. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  விவசாயிகள்

  விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தச் சட்டங்களில் இருப்பது என்ன, ஏன் விவசாயிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்?

  மேலும் படிக்க
  next
 6. நடைபாதை வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி

  இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பேசுவதற்காக பிரகாஷ் ஜவடேகர், நிதின் கட்கரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் இதோ:

  • சாலையோர வியாபாரிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும். இதன் மூலம், 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவார்கள்.
  • சிறு, குறு நிறுவனங்களுக்கு 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படும்.
  • குறு நிறுவனங்களின் நிதி வரையறை 25 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயர்த்தப்படுகிறது. இது 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வியாபாரம் செய்வோருக்கு பயனளிக்கும்.
  • சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு பங்கு முதலீட்டு உதவியாக 50 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • 14 விவசாய விளை பொருள்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதத்திலிருந்து 83 சதவீதமாக உயர்த்தப்படும்.
  வியாபாரிகள்
 7. நிர்மலா சீதாராமன்

  இரண்டு மாதங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக ஐந்து கிலோ அரசி அல்லது கோதுமை மற்று ஒரு கிலோ மூக்கடலை வழங்கப்படும். இது ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வழங்கப்படும் இதன்மூலம் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவர்.

  மேலும் படிக்க
  next