ஏ ஆர் ரஹ்மான்

 1. ரஹ்மான்

  "இது ஒரு விஷயமே இல்லை. பதிவு போடும் போது முன்னால் 'தமிழ்நாடு' என வந்திருக்கும். அதனால் பொதுவாக அப்படி குறிப்பிட்டு இருப்பார். மற்றபடி நீங்கள் சொல்கிற உள்நோக்கத்தோடு ரஹ்மான் அவர்கள் குறிப்பிட வாய்ப்பு குறைவுதான். இதை பெரிய விவாதமாக்க வேண்டாம்"

  மேலும் படிக்க
  next
 2. ஏ.ஆர்.ரஹ்மான்

  ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னணி பாடகர்கள் முதல், அவரது இசைப் பள்ளியில் பயின்று சாதனை படைத்த லிடியன் நாதஸ்வரம் வரை, இசைத்துறைக்கு அளவில்லா பங்களிப்பு செய்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

  மேலும் படிக்க
  next
 3. விஷ்ணுப்பிரியா ராஜசேகர்

  பிபிசி தமிழ்

  ரஹ்மான்

  தமிழ் சினிமாவை பொறுத்த வரை இந்த சொல் புதிது என்றாலும், பாலிவுட் என்று சொல்லப்படுகிற ஹிந்தி திரைப்படத்துறையில் இது ஒன்றும் புதிதாகப் பேசப்படும் விஷயமல்ல.

  மேலும் படிக்க
  next
 4. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்

  பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் புறக்கணிக்கப்படுவதற்கு அவர் வாங்கிய ஆஸ்கர் விருதுதான் காரணம். பாலிவுட் கையாளமுடியாத அளவுக்கு அவர் அதிக திறமைசாலி என்று இந்தி திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் ட்வீட் செய்திருந்தார். ரஹ்மான் என்ன சொன்னார்?

  மேலும் படிக்க
  next
 5. "எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் வதந்தி பரப்புகிறது" - மனம் திறந்த ஏ.ஆர். ரகுமான்

  "பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்."

  மேலும் படிக்க
  next
 6. சுசாந்த் சிங்குக்கு இசை அஞ்சலி செலுத்திய ஏ.ஆர். ரஹ்மான்

  தில் பேச்சாரா, ஜூலை 24 அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுசாந்த் சிங்குக்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. 'தமிழ் தாய் வாழ்த்தையும் வந்தே மாதரம் போல ரஹ்மான் பாட வேண்டும்' - கமல்

  சில நாட்களுக்கு முன் இதே தலைப்பில் நடிகர்கள் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் கலந்துரையாடினார்கள்.

  மேலும் படிக்க
  next
 8. A.R.Rahman

  "இந்த உலகையே தலைகீழாக மாற்றிய கண்ணுக்குத் தெரியாத அந்த எதிரிக்கு எதிராக ஒன்று கூடுவதற்கான நேரம் இது. மனிதநேயம் மற்றும் ஆன்மிகத்துடைய அழகை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நேரம் இதுதான்."

  மேலும் படிக்க
  next
 9. புர்கா சர்ச்சை: அனுதாபம் தெரிவித்தஎழுத்தாளருக்கு ஏ.ஆர் ரகுமான் மகள் அளித்த பதில் இதுதான்

  "பெண்ணியம் என்றால் என்ன என்பது குறித்து கொஞ்சம் கூகுளில் தேடிப் பாருங்கள். பிற பெண்களை சாடுவதும், அவர்களின் தந்தையை பிரச்சனைக்கு இழுப்பதும் பெண்ணியம் இல்லை," என்று கதீஜா குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. ஜோக்கர்

  30 ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட் திரைத்துறையில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கி வரும் பிராட் பிட் தனது நடிப்பு திறமைக்காக பெறும் முதல் ஆஸ்கர் விருது இதுதான்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2