100 பெண்கள்

 1. ‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’ சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூயேய்

  pengshaw

  சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூயேய் (35 வயது) தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், தன் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் நேரத்தை செலவழிக்க விரும்புவதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச்சிடம் காணொளி அழைப்பு மூலம் பேசிய போது கூறினார்.

  சில வாரங்களுக்கு முன், சீனாவின் துணை பிரீமியர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறிய சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூயேய் பாதுகாப்பாக உள்ளாரா என பல்வேறு பிரபலங்களும் கேள்வி எழுப்பினர்.

  அதற்கு பதிலளிக்கும் விதத்தில் சீன அரசு ஊடகம் இரு காணொளிகளை வெளியிட்டது.

  நவம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாச்சிடம் காணொளி அழைப்பு மூலம் சுமார் 30 நிமிடம் பேசினார் பெங் ஷூயேய். ஒலிம்பிக் கமிட்டி தன் பாதுகாப்பை குறித்து அக்கறை செலுத்தியதற்கு நன்றி கூறினார் பெங் ஷாய்.

  மேலும் தான் பெய்ஜிங்கில் தன் குடும்பத்தினரோடு இருப்பதாகவும், இப்போதைக்கு தன் தனியுரிமை மதிக்கப்பட வேண்டிக் கொள்வதாகவும் கூறினார். பெங் ஷூயேய் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒரு செய்தியறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

 2. இந்தியாவின் முதல் பெண் விமானப் படை ஏர் மார்ஷலுக்கு மருத்துவ துறை சதனைக்காக பத்ம ஸ்ரீ விருது

  View more on twitter

  இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை, மருத்துவ துறையில் செய்த சாதனைக்காக இன்று (நவம்பர் 8, திங்கட்கிழமை) இந்திய குடியரசுத் தலைவர் ராம்கோவிந்திடம், டெல்லியிலுள்ள ராஷ்டிரபதி பவனில் பெற்றார் முன்னாள் இந்திய விமானப் படை ஏர் மார்ஷல் மருத்துவர் பத்மா பந்தோபாத்யாய்.

  இந்திய விமானப் படையின் முதல் பெண் ஏர் மார்ஷல் இவர் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது இந்திய விமானப் படையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், மக்களுக்கு சேவை செய்து வருகிறார் என ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  இந்த விருது விழாவில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய அரசின் வெளி விவகாரத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 3. மணீஷ் பாண்டே

  நியூஸ் பீட் செய்தியாளர்

  கெட்டி

  "சிலர் கட்டிப்பிடிக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களிடமிருந்து விலகியே இருங்கள்." "ஆனால் நீங்கள் அந்த நபருடன் நெருக்கமாக இருந்தால், ஒரு அரவணைப்பு அல்லது அந்த நெருங்கிய தொடர்பு உதவும் என்று உங்களுக்குத் தெரிந்தால், அவர்களின் கையைப் பிடிக்க பயப்பட வேண்டாம்."

  மேலும் படிக்க
  next
 4. பாலியல் வல்லுறவு

  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொண்டு விவரங்களை தெரிவிக்க இயலாது என்று மைசூரு நகர காவல் ஆணையர் பிபிசியிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 5. சஹர் பலோச்

  பிபிசி உருது, இஸ்லாமாபாத்

  பாகிஸ்தான்

  2001ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை, பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதல்கள் மற்றும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலைகளில் 2,600 ஷியாக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமூகத்தின் ஒரு பிரிவினரின் வெறுப்புப் பிரசாரமும் அடிப்படைவாதமும் தான் இந்தச் சமூகத்தினர் பாதிக்கப்படக் காரணம் என்று மனித உரிமை அமைப்புகளின் அறிக்கை கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 6. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  எடப்பாடி ஸ்டாலின் கமல்

  `இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் வழங்குவது தொடர்பான எங்களின் அறிவிப்பை ஸ்டாலின் காப்பியடித்துவிட்டார்' என்கிறார் கமல். `எங்கள் தேர்தல் அறிக்கை கசிந்துவிட்டது' என்கிறார் எடப்பாடி பழனிசாமி. உண்மையில் என்ன நடக்கிறது?

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: விளையாட்டில் சாதிக்கும் தமிழகம், மகாராஷ்டிரா பெண்கள் - எப்படி முடிகிறது?
 8. Video content

  Video caption: வலிகளை மறந்து வெற்றிக்கொடிக்காக ஓடும் வீராங்கனை ஸ்வப்னா
 9. Video content

  Video caption: எத்தனை முறை விழுந்தாலும் எழுவோம் - நம்பிக்கையூட்டும் மிஸ் இந்தியா பெண்கள்
 10. Jamuna Boro

  2019ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தின் முக்கிய ஊடக குழுமமான சதின் பிராடிதின்னின் விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயல்பட்டவருக்கான விருதை ஜமுனா பெற்றார். இது தன் மனதிற்கு நெருக்கமான விருது என்று ஜமுனா கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4