எண்ணெய்

 1. ரஞ்சன் அருண்பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  LPG Cylinder Explosion

  இலங்கையில் வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

  மேலும் படிக்க
  next
 2. பிபிசி மானிடரிங்

  இந்தியா

  கச்சா எண்ணெய்

  உயர்ந்துவரும் பெட்ரோலியத்தின் சர்வதேச விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்தியா தனது சொந்த தொகுப்பில் இருந்து பெட்ரோலியத்தை உறிஞ்சத்திட்டமிட்டுள்ளது. இதனால் என்ன பலன் கிடைக்கும்?

  மேலும் படிக்க
  next
 3. ரஷ்ய சுரங்க விபத்து

  சைபீரியாவில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சமாக 52 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து கடந்த பல தசாப்தங்களில் ரஷ்யாவில் ஏற்பட்ட மிக மோசமான சுரங்க விபத்தாக கூறப்படுகிறது.

  Follow
  next
 4. டேன்செம்

  இந்த சிமென்ட் அறிமுகத்தால் யாருக்கு என்ன நன்மை? இது பற்றி நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  மேலும் படிக்க
  next
 5. பெலாரூசின் எரிவாயு விநியோக நிறுத்த பேச்சைக் கண்டித்த புதின்

  பெலாரூஸ்

  சில தினங்களுக்கு முன், பெலாரூஸ் நாட்டின் மேற்கு எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து குவிந்து வரும் குடியேறிகள் தொடர்பான விவகாரத்தில், பெலாரூஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் தலைவர் அலெக்ஸாண்டர் லூகஷென்கோ எச்சரித்தார். அப்படி தடுத்தால் அது ஒப்பந்தத்தை மீறியதாகப் பொருள் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரொஸ்ஸியா என்கிற தொலைக்காட்சி நேர்காணலில் நவம்பர் 13ம் தேதி, சனிக்கிழமை கூறினார்.மேலும், தான் லூகஷென்கோ உடன் இருமுறை பேசியதாகவும், எரிவாயு விநியோகத்தை நிறுத்துவது தொடர்பாக எதையும் அவர் குறிப்பிடவில்லை எனவும் புதின் கூறினார். எரிவாயு குழாய்கள் பெலாரஸ் நாட்டின் வழியாகச் செல்வதால், அந்நாட்டின் அதிபர் என்கிற முறையில் எரிவாயு விநியோகத்தை நிறுத்துமாறு உத்தரவிடலாம். ஆனால் அது எரிவாயு டிரான்சிட் ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கும் என மறைமுகமாக எச்சரித்துள்ளார். மேலும், அப்படி எதுவும் நடக்காது என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் புதின்.

 6. மேட் மெக்கிராத்

  சுற்றுச்சூழல் செய்தியாளர்

  oil

  உலகில் கார்பனை அதிகம் வெளியிடும் நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது இரான். ஆனால், அது 2015ம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இன்னும் சேரவில்லை.

  மேலும் படிக்க
  next
 7. சியாரா லியோன் எண்ணெய் டேங்கர் விபத்தில் 98 பேர் பலி

  சியரா லியோன் டேங்கர் விபத்து.

  சியாரா லியோன் தலைநகர் ஃப்ரீடவுனில், எரிபொருள் டேங்கரும் - லாரி ஒன்றும் மோதிக்கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

  அதில் குறைந்தபட்சம் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரம்), சொயித்ரம் சூப்பர் மார்கெட் பகுதிக்கு வெளியில் நடந்ததாக நம்பப்படுகிறது.

  எரிபொருள் டேங்கர், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருளை நிரப்ப நுழைந்து கொண்டிருந்த போது, இந்த விபத்து நடந்ததாக சியாரா லியோன் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை கூறியது.இரு வண்டிகள் மோதிக்கொண்டதில், முதலில் எரிபொருள் டேங்கரிலிருந்து எரிபொருள் கசியத் தொடங்கியது, அதன் பிறகு தீப்பிடித்து எரியத் தொடங்கி, பெரும் விபத்து ஏற்பட்டது. பெரிய அளவில் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட அந்நாட்டு துணை அதிபர் மொஹம்மத் ஜுல்டே ஜலோ இது ஒரு தேசியப் பேரிடர் என்று கூறினார்.

 8. ராகுல்

  தான் பிரதமர் ஆனால் முதலில் எடுக்கும் நடவடிக்கை பெண்கள் இட ஒதுக்கீடு என்று குமரி பள்ளியில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகளிடம் கூறினார் ராகுல்.

  Follow
  next
 9. சௌதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

  பருவநிலை மாற்றம் குறித்த உலக நாடுகளின் COP26 உச்சி மாநாடு மாநாடு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: பருவநிலை மாற்ற நெருக்கடியை சமாளிக்க உதவுமா வைரக்கல் தயாரிப்பு தொழில்நுட்பம்?

  காற்றில் கலக்கும் கரிமத்தை பிரித்தெடுத்து வைரக்கல் தயாரிப்புக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை முன்னெடுத்திருக்கிறது ஒரு நிறுவனம்.

பக்கம் 1 இல் 10