கருத்து சுதந்திரம்

 1. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  ஹைதராபாத் நிஜாம்

  ஹைதராபாதில் ஒரு சடங்கு இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை உயர்குடிமக்கள் நிஜாமிற்கு ஒரு தங்க நாணயத்தை வழங்குவார்கள். நிஜாம் அதை தொட்டு, அவர்களிடமே திருப்பி அளித்து விடுவார். ஆனால் கடைசி நிஜாம் அந்த நாணயங்களை திருப்பித் தருவதற்குப் பதிலாக தனது சிம்மாசனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதப் பையில் வைத்துக் கொண்டிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 2. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  freedom of expression india

  பொதுவாக இந்தியா முழுவதும் சிறையில் நடக்கும் கொடுமைகள், கைதிகள் மரணடைவது குறித்து தீவிர விமர்சனங்களையும் முன்வைத்தது. இந்த நிலையில், சேலம் மத்திய சிறைச்சாலையில் ஒரு பயங்கரமான சம்பவம் நடைபெற்றது.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: பெண்கள் போராட்டத்தில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கு சவுக்கடி - தாலிபன் கொடூரம்

  பெண்கள் போராட்டத்தில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கு சவுக்கடி - தாலிபன் கொடூரம்

 4. The Goddess of Democracy being removed by officers

  தியானென்மென் சதுக்கப் படுகொலை அருங்காட்சியகத்தில் ரெய்டு நடத்திய ஹாங்காங் போலீசார் அதை இழுத்து மூடினர். இந்த அருங்காட்சியகத்தை நடத்திய குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
 5. பெர்டில் ஃபால்க்

  பிபிசிக்காக

  1942 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி ஃபிரோஸ் காந்தி மற்றும் இந்திர காந்தி திருமணம்

  லக்னோவில் இருந்த தங்கள் இல்லத்திலிருந்து தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, தனது தந்தையின் வீடான ஆனந்த பவனத்துக்கு இந்திரா குடிபுகும் வரை நன்றாகவே இருந்தது.

  மேலும் படிக்க
  next
 6. ஜாலியன்வாலா பாக் நினைவிடம்: ராகுல் காந்தி கடும் கண்டனம்

  View more on twitter

  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை புனரமைப்பது "தியாகிகளுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு" என்று குற்றம்சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

  தியாகியின் பொருள் தெரியாத ஒருவரால் மட்டுமே இதுபோன்ற அவமதிப்பை செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  இது தொடர்பாக ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், "சுதந்திரத்திற்காக போராடாதவர்களால், அதற்காகப் போராடியவர்களைப் புரிந்து கொள்ள முடியாது," என்று குறிப்பிட்டுள்ளார்.

  புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோதி கடந்த வாரம் சனிக்கிழமை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

  அதையொட்டி ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நிகழ்வுகள் காட்டப்படும் ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோதி, வரலாற்றைப் பாதுகாப்பது நாட்டின் கடமை என்று கூறினார்.

  கடந்த கால நிகழ்வுகள் "படிப்பினையையும் முன்னேறுவதற்கான வழியையும் கொடுத்துள்ளன," என்று அவர் தெரிவித்தார்.

  ஜாலியன் வாலா பாக் படுகொலை என்பது என்ன?

  ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் நடந்த 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி ரவுலட் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் மீது அப்போதைய ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 1,100க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

  அந்த சம்பவத்தின் நினைவாக இருந்த சுவடுகளை புனரமைத்து நிர்மாணிக்கப்பட்ட புதிய நினைவிடம் தற்போது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

  "தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்தவரின் மகன் என்ற முறையில் தியாகிகளுக்கு இழைக்கப்படும் அவமதிப்பை என்னால் சகித்துக் கொள்ள முடியாது," என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அநாகரிகமான இந்த கொடூரத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

  View more on twitter
 7. ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணியின் நிறுவனர் அகமது மசூத்

  "சோவியத்தின் செம்படையே அதன் அத்தனை வலிமையையும் கொண்டு எங்களை வீழ்த்த முடியவில்லை. செம்படையின் வலிமை கொண்ட அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இப்போது வேறு எந்தப் படையும் கிடையாது."

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் இரானிய சிறுமி

  இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் இரானிய சிறுமி

 9. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  நேருவும் முகம்மது அலி ஜின்னாவும்

  "காந்தி ஜின்னாவை பிரதமராக்க தயாராக இருந்தார் என்பதை அறிந்த நேரு மிகவும் வேதனைப்பட்டார். காந்தி ஜின்னாவை நன்கு புரிந்து கொண்டவர். இது போன்ற ஒரு முன்மொழிவு ஜின்னாவின் மனதை இனிமையாகத்தொடும் என்று அவருக்குத் தெரியும். ஆனால் இந்தப் பரிந்துரை முற்றிலும் நடைமுறைக்கு ஒத்து வராதது என்று நேரு மவுன்ட்பேட்டனிடம் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 10. மோதி

  பெரிய அளவிலான சீர்திருத்தங்களை செய்ய அரசியல் விருப்பங்கள் அவசியம். சிறந்த ஆளுகை இருந்தால்தான் நல்லாட்சியை வழங்க முடியும். அந்த வகையில் இந்தியா எழுதும் புதிய அத்தியாயத்துக்கு உலகம் சாட்சியாக உள்ளது என்று தமது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5