பணநோட்டு

 1. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  பிட்காயின்

  கிரிப்டோகரன்சிகளின் ஆதரவாளர்களைப் பொருத்தவரை, குறைந்த காலகட்டத்தில் லாபம் சம்பாதிக்க சிறந்த வழி கிரிப்டோகரன்சிதான் என்கிறார்கள். தவிர, எதிர்காலத்தில் பணவீக்கத்தை இதனால் கட்டுப்படுத்தவும் முடியும் என்கிறார்கள். உண்மை என்ன?

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் எலி

  பலரைப் போலவே மிஸ்டர் கோக்ஸும் கிரிப்டோகரன்சி என்ற வணிகக் கடலுக்குள் குதித்துவிட்டார், என்றாவது ஒருநாள் அது தன்னை பணக்காரர் ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையுடன். அவர் ஒரு எலி.

 3. கிரிப்டோ

  பணத்தைப் பறிகொடுத்த பாலி நெட்வொர்க் என்ற நிறுவனம் இந்தச் சலுகையை அறிவித்திருக்கிறது. மொத்தப் பணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்ற உறுதிக்குப் பிறகு இத்தகைய முடிவை பாலி நெட்வொர்க் எடுத்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. ஜுபைர் அஹமது

  பிபிசி நிருபர்

  பிட்காயின்

  உலகெங்கிலும், நாணயங்கள் அந்தந்த நாட்டின் மத்திய வங்கிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன, ஆனால் கிரிப்டோகரன்சிகளின் விஷயத்தில் இப்படி இல்லை. இவற்றின் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவற்றை வாங்கி விற்கும் பொதுமக்களின் கைகளில் உள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. கெளதமன் முராரி

  பிபிசி தமிழுக்காக

  க்ரிப்டோ கரன்சி

  ஆர்பிஐ, வங்கிகளிடம் மறைமுகமாக க்ரிப்டோ கரன்சிகளோடு வணிகம் மேற்கொள்வதை குறைக்குமாறும், தவிர்க்குமாறும் அறிவுறுத்துவதாக இந்திய பொருளாதார பத்திரிகைகளில் செய்திகளைக் காண முடிகிறது.

  மேலும் படிக்க
  next
 6. நிதி ராய்

  பிபிசி தமிழுக்காக

  பிட்காயின்

  கிரிப்டோகரன்சி என்பது என்பது டிஜிட்டல் பணம். ரூபாய்த் தாள்களைப் போலவோ, உலோக நாணயங்களைப் போலவோ அவற்றை நமது பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ள முடியாது. அது இருப்பது இன்டெர்நெட்டில். வர்த்தகம் செய்வதும் இன்டர்நெட்டில்தான்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: உச்சம் தொட்ட பிட்காயின் மதிப்பு - வழியமைத்த ஈலோன் மஸ்க்
 8. பிட்காயின்

  சமீபத்தில் பிட்காயினை ஆன்லைனில் பேமென்ட் (பணப் பரிமாற்றம்) செய்ய முடியும் என்பதால், இதற்கான ஆதரவு பெருகியது. பேபல் போன்ற பணப்பரிமாற்ற நிறுவனங்கள் டிஜிட்டல் கரன்ஸிகளை இணையத்திலேயே பரிமாற்றம் செய்யலாம் என்கிற வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: இந்திய ஜிடிபியின் வரலாறு காணாத சரிவு
 10. பிட்காயின், கிரிப்டோ கரன்சி மீதான தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம்

  கிரிப்டோ கரன்சி என்பது மெய்நிகர் பணம். பெரிய பணக்காரர்களும் முதலீட்டாளர்களும் சர்வதேச அளவில் இதைத்தான் இப்போது உலகப் பொதுச் செலாவணியாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் மதிப்பை சர்வதேச சந்தைதான் நிர்ணயிக்கின்றன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2