பஞ்சம்

 1. ஆண்ட்ரூவ் ஹார்டிங்

  ஆப்பிரிக்க செய்தியாளர்

  பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் மக்கள்

  என்னால் முடிந்தவரை பூச்சிகளை சுத்தம் செய்கிறேன், ஆனால் கிட்டத்தட்ட தண்ணீரே இல்லை. இதைத் தான் நானும் என் குழந்தைகளும் கடந்த எட்டு மாதங்களாக தினமும் சாப்பிட்டு வருகிறோம்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவது ஏன்? உணவுப் பொருட்களின் விலை நிலவரம் என்ன?

  ரகசிய நாடாக கருதப்படும் வட கொரியாவில் உணவுத் தட்டுப்பாடா? அந்நாட்டில் உணவுப் பொருட்களின் விலை நிலவரம் என்ன?

 3. உணவு உதவிகள்

  மே மாதம் வரை, அப்பகுதியில் வாழும் மக்களில் 55 லட்சம் பேருக்கு மேல் உணவு தட்டுப்பாடு பிரச்சனையை எதிர்கொள்வதாகவும், இந்த சூழல் மேலும் செப்டம்பர் மாதம் வரை மோசமடைய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. பட்டினியால் உயிரிழந்த உத்தரப் பிரதேச தொழிலாளி

  தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

  விபின் குமார் எனும் 19 வயதே ஆகும் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் பசியால் உயிரிழந்தது தொடர்பான ஊடகச் செய்திகளின் அடிப்படையில், உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து உத்தரப்பிரதேசம் திரும்பும்போது, விபின் குமார் உத்தரப்பிரதேச மாநிலம் சகாரன்பூரில் பசியால் உயிரிழந்தார் என பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

  பசியால் உயிரிழக்கும் முன், தனது ஊரான ஹர்தோய் -ஐ நோக்கிய பயணத்தில், சுமார் 350 கிலோமீட்டர் தொலைவை அவர் ஆறு நாட்கள் நடந்தே கடந்திருந்திருந்தார்.

  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
  Image caption: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
 5. மோசமான பட்டினியை சந்திக்கவுள்ள 5 நாடுகள்

  கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உண்டாகும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் பசியின் காரணமாக உலகம் முழுவதும் அடுத்த பெருந்தொற்று பரவல் போன்ற நிலை உருவாகலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  கொரோனா பரவலால், உணவின்மை காரணமாக உலக அளவில் பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ள நாடுகளாக ஐந்து நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை:

  1. ஏமன்
  2. காங்கோ ஜனநாயகக் குடியரசு
  3. வெனிசுவேலா
  4. தெற்கு சூடான்
  5. ஆஃப்கானிஸ்தான்

  விரிவாக படிக்க: கொரோனா வைரஸ் காரணமாக மோசமான பட்டினியை சந்திக்கவுள்ள 5 நாடுகள்

  சூடான்
 6. யேமன்

  உலகில் உள்ள குறைவான மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் சுமார் 13 கோடி மக்களும் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு பசி மற்றும் பட்டினி நிலைக்கு தள்ளப்படும் சூழலில் உள்ளனர்.

  மேலும் படிக்க
  next