ஆளில்லா விமானம்

 1. Video content

  Video caption: ஆடுகள் இவ்வளவு அழகாய் சிதறி ஓடுமா? - லியார் படேலின் அற்புத ட்ரோன் காணொளி

  சுமார் 1,700 ஆடுகளைக் கொண்ட மந்தை இத்தனை அழகாய் சிதறி ஓடுமா? என ஆச்சர்யப்பட வைக்கிறது லியார் படேலின் இந்த ட்ரோன் காணொளி.

 2. உச்சிப்புளி கடற்படைத் தளத்தை சுற்றி ட்ரோன் பறக்கத் தடை: "மீறினால் சுடுவோம்"

  ஆளில்லா விமானம்
  Image caption: ஐ.என்.எஸ். பருந்து

  தமிழ்நாட்டின் ராமநாதபுரம் அடுத்த உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படைத் தளத்தை சுற்றி ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிப் பறக்கும் ட்ரோன்கள் சுட்டுத் தகர்க்கப்படும் என இந்தியக் கடற்படை எச்சரித்துள்ளது.

  இந்த தளத்தை சுற்றி 3 கி.மீ. சுற்றவுக்குள் ட்ரோன்கள் உள்ளிட்ட எந்த பறக்கும் சாதனங்களும் அனுமதியின்றி வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஜம்மு விமானப் படைத் தளத்தில் ஹெலிகாப்டர்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடும் என பாதுகாப்பு படையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தை சுற்றி ஆளில்லா விமானம் அல்லது ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கபட்டுள்ளது.

  தடையை மீறீ ட்ரோன்கள் பறந்தால் அவை தகர்க்கப்படும் என கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அப்படிப் பறக்கும் சாதனங்கள் தகர்க்கப்படும், அல்லது பறிமுதல் செய்யப்படும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 3. ராகவேந்திர ராவ்

  பிபிசி செய்தியாளர்

  ட்ரோன் தாக்குதல்

  பாகிஸ்தான் எல்லையில் ஸ்மார்ட் ஃபென்சிங் பற்றி இந்தியா பல ஆண்டுகளாக பேசி வருகிறது. ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட் ஃபென்சிங்கை மேலும் மேம்படுத்த முடியும்

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: கில்லர் திமிங்கலங்கள் தாய்வழிச் சமூகமாக வாழ்கின்றனவா? விளக்கும் நிபுணர்

  திமிங்கலங்கள் சமூகமாக வாழ்கின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால் அது தாய்வழிச் சமூகமாக வாழ்கின்றனவா? நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?

 5. ரஃபால் போர் விமானங்கள் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

  இரட்டை எஞ்சின்கள் கொண்ட இந்த விமானம், 2000 லிட்டர் எரிபொருள் கொள்ளளவைக் கொண்டது. தன்னைச்சுற்றி 350 கிலோ மீட்டர் அளவுக்கு வானில் உள்ள நடமாட்டங்களை கண்காணிக்கவும், எதிரி இலக்கை சுடும் திறனையும் இந்த விமானம் பெற்றுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. அரசியலுக்கு வருவதை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டது ஏன்? - கமல் விளக்கம்

  'வறுமையின் நிறம் சிவப்பு' காலத்திலிருந்தே தைரியமான சில கருத்துகளை சொல்லியிருப்போம். 'சத்யா' படத்தில் நேரடி அரசியல் பேசப்பட்டிருக்கும். 'தேவர் மகன்' படத்தில் சொல்லாமல் சொல்லியிருப்போம்.

  மேலும் படிக்க
  next
 7. சாய்ராம் ஜெயராமன்

  பிபிசி தமிழ்

  'கொரோனா வைரஸை கண்டறிய திறன்பேசி போதும்' - எப்படி சாத்தியம்?

  தொழில்நுட்பத்தை மையாக கொண்டு கொரோனா வைரஸை எதிர்கொள்ள சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

  மேலும் படிக்க
  next
 8. டிரம்ப்

  அமெரிக்காவுக்கு ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தல் தவிர்த்த மற்ற சூழ்நிலைகளில், இரானுடன் சண்டையிடுவதற்கு நாடாளுமன்ற ஒப்புதலை டிரம்ப் நிர்வாகம் பெற வேண்டும் என இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 9. சாய்ராம் ஜெயராமன்

  பிபிசி தமிழ்

  காசெம் சுலேமானீ

  அதிதிறன் வாய்ந்த எம்.கியூ - 9 ரீப்பர் ட்ரோன் எப்படி செயல்படுகிறது? எவ்வளவு தூரத்துக்கு, எத்தனை மணிநேரம் அதனால் தொடர்ந்து பறக்க முடியும்? இது ஏவுகணை தாக்குதல்களை எப்படி மேற்கொள்கிறது? இதன் விலை என்ன?

  மேலும் படிக்க
  next
 10. டிரம்ப்

  அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் இரானின் வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இரான் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், இரானின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.

  மேலும் படிக்க
  next