குழந்தை வன்கொடுமை

 1. Video content

  Video caption: 6 வயது சிறுமி வல்லுறவு வழக்கில் தேடப்பட்டவர் ரயில் பாதையில் பிணமாக கண்டெடுப்பு

  6 வயது சிறுமி வல்லுறவு வழக்கில் தேடப்பட்டவர் ரயில் பாதையில் பிணமாக கண்டெடுப்பு.

 2. ராஜு

  ஹைதராபாத்தில் நிகழ்ந்த 6 வயது சிறுமி வல்லுறவு வழக்கில் தேடப்பட்ட சந்தேக நபர் ரயில் பாதையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 3. மழை வரவைக்க சிறுமிகளுக்கு நிர்வாணமாக ஊர்வலம் - ம.பி கிராமத்தில் அதிர்ச்சி

  போதிய அளவு மழை பெய்யாத பகுதிகளில் உள்ளூர் வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் இவ்வாறு சடங்குகள் செய்யப்படுகின்றன.

  மேலும் படிக்க
  next
 4. குழந்தை சித்ரவதை

  கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குடும்பத்தில் உள்ள முக்கிய உறவினர்களுடன் சித்தூரில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச் சென்று விவாகரத்து பத்திரத்தில் அவரது கணவர் கையொப்பம் வாங்கி வந்துள்ளார். அப்போது, தான் கொடுத்திருந்த அலைபேசியையும் அவர் வாங்கி வந்துள்ளார். அந்த அலைபேசியில்தான் குழந்தையை துளசி அடித்து சித்ரவதை செய்யும் காணொளியைப் வடிவழகன் பார்த்திருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 5. பாலியல்

  ` இரண்டு பெண்களோடு ஏற்பட்ட தவறான நட்பின் காரணமாக, அவர்களுக்கு வேண்டிய சிறுமிகளை இந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்' என்கின்றனர் காவல்துறையினர்.

  மேலும் படிக்க
  next
 6. குழந்தையை அடித்து சித்திரவதை - தாய் கைது

  விழுப்புரத்தில் தாயே தனது குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது தொடர்பாக விழுப்புரம் போலீசார் குழந்தையின் தாய் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

  ஞாயிறன்று (ஆகஸ்டு 29) தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படை அப்பெண்ணை ஆந்திர மாநிலம் சித்தூரில் வைத்துக் கைது செய்துள்ளது. கணவரையும் குழந்தைகளையும் சில மாதங்களுக்கு முன்னரே பிரிந்த அவர் தமது தாயின் வீட்டில் இருந்துள்ளார்.

  அப்பெண் இனி தமிழ்நாடு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

  விரிவாகப் படிக்க: தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி - தாய் கைது

  mother abuse child
 7. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி

  குழந்தையை அடித்து சித்திரவதை செய்வதை துளசி அவருடைய அலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்களை சில தினங்களுக்கு முன்பு கணவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 8. ராகுல் காந்தி ட்விட்டர் பதிவை நீக்க அறிவுறுத்தல்

  டெல்லியில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட படத்தை நீக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  அந்தப் படத்தை பதிவிட்டது ஏன் என்று ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்புமாறும் அந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோரின் அடையாளங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருந்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  சிறுமியின் மரணம் குறித்த விரிவான செய்தி இங்கே.

  View more on twitter
 9. சித்தரிக்கும் படம்

  சிறுமியின் சாவுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய முடியவில்லை என்று அது தொடர்பாக ஆராய கேட்டுக் கொள்ளப்பட்ட மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளதாக தென் மேற்கு டெல்லி காவல்துறை துணை ஆணையாளர் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. இலங்கை முன்னாள் அமைச்சர் வீட்டில் இறந்த சிறுமி: தோண்டி எடுக்கப்பட்ட உடல்

  சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இவரது மரணம் கொலையா தற்கொலையா என்று இன்னும் தெரியவில்லை.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 12