துருக்கி

 1. திமா பாபிலி

  பிபிசி அரபி

  A banana

  இந்தக் காணொளிகள் வைரலாகி ட்ரெண்டில் இடம்பிடித்தனவோ, அப்போதே சர்ச்சையிலும் சிக்கத் தொடங்கிவிட்டன. சாதாரணமாக அல்ல. வாழைப்பழம் சாப்பிடுவதைப் படம்பிடித்து வெளியிட்டவர்களை கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றும் அளவுக்கு இது தேசியப் பிரச்னையாக மாறிவிட்டது

  மேலும் படிக்க
  next
 2. ரிசெப் தயிப் எர்துவான்

  தூதர்கள் துருக்கியைப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது வெளியெற வேண்டும் என எர்துவான் கூறியதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 3. ஹேவர் ஹசன்

  பிபிசி அரபு சேவை

  Laila Mustafa

  2021ஆம் ஆண்டின் சர்வதேச உலக மேயர் பரிசு மற்றும் விருது பட்டியலில், லைலா முஸ்தஃபாவின் பெயர் மட்டுமே தேர்வானது. இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொண்ட குழுவின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமது சொந்த நகரமான ரக்காவை மீண்டும் கட்டியமைத்ததற்காக இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. தொலைந்து போனவர் - சித்தரிப்புப் படம்.

  அவர் காட்டிலிருந்து திரும்பி வரவில்லை என்பதை அறிந்து, அவரது மனைவி மற்றும் நண்பர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் விவரத்தை தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் உருவானதாகக் கருதப்படும் பழமையான கட்டுமானம்.

  25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளாஸ் ஸ்மிட், ஒரு துருக்கிய மலை உச்சி கட்டடங்கள் தனித்துவம் மிக்கவை என நம்பினார்.

 6. ஆண்ட்ரூ கர்ரி

  பிபிசி ட்ராவல்

  துருக்கி

  மனித நாகரிகத்தின் முந்தைய வரலாறுகளை மாற்றி எழுதும் வகையில் அமைந்திருக்கிறது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் உருவானதாகக் கருதப்படும் பழமையான கட்டுமானம்

  மேலும் படிக்க
  next
 7. தாலிபன்களுடன் மத்தியஸ்தம் செய்யும் கத்தார், துருக்கி:

  "ஆப்கானிஸ்தானும் தாலிபனும் கத்தாருக்கு ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றிதான். தாலிபன்களுடன் மத்தியஸ்தம் செய்வதால் மட்டும் இந்த வெற்றி அல்ல. இந்த பிரச்னையில் சிக்கியுள்ள மேற்கத்திய நாடுகளும் கத்தாரை முக்கியமானதொரு நாடாக பார்க்கும்"

  மேலும் படிக்க
  next
 8. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது துருக்கி

  ஆப்கானிஸ்தான்
  Image caption: ரிசெப் தயீப் எர்துவான், துருக்கி அதிபர்

  ஆப்கானிஸ்தானில் உள்ள தமது துருப்புகளை திரும்பப் பெறத் தொடங்கியிருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.

  ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நேட்டோ கூட்டுப்படையில் துருக்கியின் ராணுவ வீரர்கள் 500க்கும் அதிகமானோர் உள்ளனர்.

  அந்த நாட்டின் பஞ்ஷிர் பகுதி நீங்கலாக மற்ற அனைத்து பகுதிகளின் முழு கட்டுப்பாடும் தற்போது தாலிபன் வசம் உள்ளது. தாலிபனுடன் ஏற்கெனவே அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாட்டின்படி அந்த நாட்டில் இருந்து வெளிநாட்டுப் படையினர் வெளியேற ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை கெடு உள்ளது.

  இதையொட்டி அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டுப் படைகள் மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், தாலிபன் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தில் இருந்து ஆகஸ்ட் 31க்குப் பிறகும் துருக்கி படையினர் தங்கியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால், ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசிய துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்துவான், ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை அவசியம் என்றும் அந்த இலக்கை எட்டுவதற்கு அந்த நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் துருக்கி நெருக்கமாக பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

  ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் அங்கமாக உள்ள துருக்கிய துருப்புகள் திரும்பப் பெறப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரிசெப் தயீப் எர்துவான் கூறினார்.

 9. ஆப்கனில் அனைத்து தரப்பினருடன் துருக்கி பேச்சுவார்த்தை

  ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை தொடர்பாக தாலிபன்கள் உள்பட அனைத்து தரப்பினருடன் பேசி வருவதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக ஜோர்டான் தலைநகர் அம்மானில் துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லூட் கேவசோக்லு செய்தியாளர்களிடம் பேசினார்.

  ஆப்கனில் உள்ள துருக்கிய தூதரகம் மற்றும் அதன் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக தாலிபன்கள் பேசியிருப்பதை வரவேற்பதாக கேவசோக்லு தெரிவித்தார்.

  ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி, ஸ்திரத்தன்மை, அமைதி ஆகியவற்றை தாலிபன்கள் பேணுவதற்கு துருக்கி தமது ஆதரவை வழங்கும் என்று கேவசோக்லு கூறினார்.

 10. ஜூபைர் அகமது

  பிபிசி செய்தியாளர்

  மோதி

  இந்தியாவில் இப்போது அமலுக்கு வந்திருக்கும் புதிய விதிமுறைகளைப் போன்ற சட்டங்கள், பாகிஸ்தானிலும் வியட்நாமிலும் எற்கனவே நடைமுறையில் இருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6