மானுடவியல்

 1. A photo shows parts of an Aztec tower of human skulls, believed to form part of the Huey Tzompantli

  ஆஸ்டெக் இன மக்கள் 14-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டு வரை, இன்றைய மத்திய மெக்சிகோவை ஆண்டு வந்தார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. வாசனையை முகர்வதைக் காட்டும் 17ம் நூற்றாண்டு ஓவியம். இந்த ஓவியத்தில் இடம் பெற்றிருப்பது யார் என்ற தகவல் இல்லை.

  நூற்றாண்டுக்கு முந்திய வாசனைகளை அடையாளம் கண்டு அவற்றை மீண்டும் உண்டாக்கும் ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை ஓர் ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு தொடங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சித் திட்டம் 3 ஆண்டு காலம் நடக்கும். ஐரோப்பிய கண்டத்தின் வாசனைப் பாரம்பரியத்தை பாதுகாக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குழு அடிக்கடி அருங்காட்சியகங்களுக்கு செல்லவேண்டியிருக்கும். இந்தக் குழுவுக்கு தங்கள் ஆராய்ச்சிப் பயணத்தில் நிறைய வேடிக்கைகள் காத்திருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 3. நிக்கோலஸ் ஆர் லாங்ரிச்

  பிபிசி

  நியாண்டர்தால்கள் நம் முன்னோர்களுடன் போரிட்டனரா? 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த்து என்ன?

  சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி, நம் மனித இனமாக பரிணாம வளர்ச்சி பெற்றது. இன்னொரு பிரிவு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தங்கி ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் எனப்படும் நியாண்டர்தால்களாக மாறியது.

  மேலும் படிக்க
  next
 4. ஹெலன் பிரிக்ஸ்

  பிபிசி

  மனிதன் முதன்முதலில் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது?

  மனிதர்கள் இரண்டு கால்களில் நடக்கக்கூடிய குணம் குரங்குகளிடம் இருந்து வந்ததா? மரங்களில் வாழ்ந்த ஓரங்குட்டான், அல்லது நிலத்தில் பெரும் நேரத்தை செலவழித்த மனிதக்குரங்கு, அல்லது கொரில்லா குரங்கு போன்றவற்றிடம் இருந்து வந்ததா?

  மேலும் படிக்க
  next