கலை

 1. Video content

  Video caption: தமிழ்நாட்டில் ஒரு இசை கிராமம்: தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் நிரம்பிய சின்னவேடம்பட்டி

  கோவையில் இருக்கும் சின்னவேடம்பட்டி கிராமத்தில் வீட்டுக்கு ஒருவராவது தவில், நாதஸ்வர வாத்தியங்களை வாசிக்கும் கலைஞர்களாக இருப்பதாகக் கூறுகின்றனர். இதை தமிழக இசை கிராமம் எனலாம்.

 2. Video content

  Video caption: திருமுருகன்பூண்டி: கற்களை கடவுளர்களாக்கும் அற்புதக் கலைஞர்களைக் கொண்ட தமிழர் பூமி

  தமிழ்நாடு சிற்ப கலைகளுக்கு பெயர் பெற்றது. அதிலும் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் திருமுருகன்பூண்டி என்கிற கிராமத்தில் செய்யப்படும் சிலைகள் உலகப் புகழ் பெற்றவைகளாக இருக்கின்றன.

 3. Video content

  Video caption: 'என்ஜாயி எஞ்சாமி': இருட்டடிப்பு செய்யப்படுகிறாரா பாடலாசிரியர் அறிவு? பின்னணி என்ன?

  "என்ஜாயி எஞ்சாமி" பாடலை இயற்றிய பாடலாசிரியரும் பாடகருமான அறிவு என்ற அறிவரசுவின் பெயர், பல தளங்களிலும் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

 4. பிரபுராவ் ஆனந்தன்

  பிபிசி தமிழுக்காக

  மண்பாண்ட கலைஞர்கள்

  கர்நாடக இசைக் கலைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் இசைக்கருவியான கடம் மானாமதுரையில் தயாரிக்கப்படுகிறது. பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் மற்றும் பக்கவாத்தியக் கலைஞர்கள் மானாமதுரை வந்து கடத்தை வாங்கி செல்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  யாஷிகா

  சிறுமியின் கைகள் பிறரை போன்று இல்லாமல், ஒவ்வொரு கைகளிலும் 3 விரல்கள் மட்டுமே இருந்தன. அவற்றை மருத்துவச் சிகிச்சை மூலம் சரி செய்ய சிறுமியின் பெற்றோர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ஆனாலும், அவர்கள் துவளவில்லை.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: மூன்று விரல் மட்டுமே இருந்தால் என்ன? அசத்தலாக சிலம்பம் சுற்றும் சிறுமி

  மூன்று விரல் மட்டுமே இருந்தால் என்ன? அசத்தலாக சிலம்பம் சுற்றும் சிறுமி

 7. 12th Century sculpture of the dancing child-saint Sambandar

  இதில் சில பொருட்கள் தமிழகத்தின் சோழர் காலத்தை சேர்ந்தவை. 12ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இந்துக் கலைகள் வளர்ச்சியடைந்த போது செய்யப்பட்ட சில சிலைகளும் இதில் அடங்கும்.

  மேலும் படிக்க
  next
 8. ஏ. ஆர். மெய்யம்மை

  பிபிசி தமிழுக்காக

  கீழடி

  கண்டறியப்பட்ட விலங்கு எலும்புகளில் சுமார் 12 சதவீதம் திமில் உடைய ஜல்லிக்கட்டு காளைகள் உடையது, 40 சதவீதம் மாடு, எருது மற்றும் எருமைகள் உடையது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: மனோகர் தேவதாஸ்: ”பார்வை போனால் என்ன? ஓவியங்கள் மீதான காதல் குறையவில்லை”

  மதுரை குறித்த ஓவியங்களுக்காக கவனம்பெற்ற ஓவியரான மனோகர் தேவதாஸ், பார்வையை முழுமையாக இழந்த நிலையிலும் அடுத்த ஓவிய புத்தகத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார்.

 10. ஜூடோ

  70 நாட்களாக மருத்துவமனையில் இருந்த அவருக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் சுவாசக் கருவிகளை அகற்ற அவரது பெற்றோர் முடிவு செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 13