நரேந்திர மோடி

 1. பிபிசி குழு

  புது டெல்லி

  yogi adityanath

  இந்தத் தேர்தலில் விவசாயிகளின் மனக்கசப்பு கட்சியை பாதிக்கக்கூடும் என்று பாஜகவின் பல தலைவர்கள் நம்புகின்றனர். சமீபத்தில், மத்திய அரசும் விவசாயிகளின் மனக் கசப்பை நீக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. Getty images

  தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இந்தியா முழுவதும் அவரின் ஆரோக்கியத்திற்காகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow
  next
 3. prime minister narendra modi speech

  ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று இந்திய அரசு நீண்ட நாட்களாக எடுத்த முயற்சி வெற்றி அடைந்துள்ளது குறித்துப் பேசிய நரேந்திர மோதி, இது தமது அரசின் அர்ப்பணிப்பு மற்றும் தீவிரத்தைக் காட்டுவதாகத் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. Ethiopia's Tigray crisis: Army launches offensive on all fronts - rebels

  தனிநாடு நாடு கேட்டுப் போராடி வரும் வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

  Follow
  next
 5. அக்டோபர் 11ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

  பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,

  இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 6. Abolhassan Banisadr: Iran's first president after revolution dies at 88

  1980இல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அரசியலில் மதகுருக்களின் தலையீட்டை எதிர்த்தற்காக பதவியேற்ற 16 மாதங்களிலேயே, ஆபூல்ஹசன் பனிசதர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

  Follow
  next
 7. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

  ஒரு நாட்டின் பிரதமர், தொழிலதிபர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது, இப்படி கைகட்டி பவ்வியமாக நின்று படத்துக்கு போஸ் கொடுக்கலாமா என பலரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். உண்மை என்ன?

  மேலும் படிக்க
  next
 8. பிரியங்கா காந்தி

  மாநில சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் செயல்படவில்லை. வழியில் சென்றவர்கள் மீது ஜீப் மோதும் காட்சி காணொளியில் தெரிகிறது. இது தேர்தல் பிரச்னை அல்ல. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் என்று பிபசி செய்தியாளரிடம் தெரிவித்தார் பிரியங்கா காந்தி.

  மேலும் படிக்க
  next
 9. விவன் மார்வாஹா

  எழுத்தாளர்

  இளைஞர்களுடன் நரேந்திர மோதி

  2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில், இந்தி பேசும் அரசியல்வாதிகளுக்கு வாக்காளர்களால் வெகுமதி அளிக்கப்பட்டது, அதே நேரத்தில் இந்தி பேசும் மக்கள் அதிகமிருக்கும் மாநிலங்களிலிருந்து, நேரு - காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கிலம் பேசும் வம்சாவளியினர் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கிட்டத்தட்ட துடைத்தெறியபட்டது.

  மேலும் படிக்க
  next
 10. ஃபேஸ்புக்

  உலக அளவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் செயலிகளின் சேவை முடங்கியிருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.40 மணி முதல் இந்த சேவை முடங்கியிருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை மூன்று செயலிகளின் நிர்வாகங்களும் இன்னும் அறிவிக்கவில்லை. சேவை முடங்கிய செய்தியை மூன்று நிறுவனங்களும் அவற்றின் ட்விட்டர் பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளன.

  Follow
  next
பக்கம் 1 இல் 81