மலையேறுதல்

 1. Video content

  Video caption: பார்வை பாதித்த பிறகும் மலை ஏறும் தாகத்தை விடாமல் உச்சிக்கு சென்று சாதித்த மனிதரின் கதை.

  பார்வை பாதித்த பிறகும் மலை ஏறும் தாகத்தை விடாமல் உச்சிக்கு சென்று சாதித்த மனிதரின் கதை.

 2. வந்துகொண்டிருக்கும் செய்திஹிமாச்சல பிரதேச மலைப்பகுதியில் நிலச்சரிவு - இருவர் சாவு, மீட்ப்புபணிகள் தீவிரம்

  View more on twitter

  ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னார் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த வழியாக சென்ற பேருந்தும் டிரக்கும் சிக்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அவற்றில் இருந்தவர்கள் நிலை என்ன எனத் தெரியவில்லை. தற்போதுவரை இருவர் இறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  கிட்டத்தட்ட 40 பேர் வரை இந்த சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்குள்ள ரீகோங் பியோ - சிம்லா நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

  சம்பவ பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகுர் தெரிவித்துள்ளார்.

  நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதி என்பதால், அங்கு மீட்பு நடவடிக்கையில் பயிற்சி பெற்ற இந்திய திபெத்திய எல்லை காவல் படையின் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் விரைந்துள்ளனர்.

  இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாநில முதல்வர் ஜெய் ராம் தாகுரை தொலைபேசியில் தொடர்பு கொணன்டு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி நிலைமையை கேட்டறிந்தார்.

  இந்த நிலச்சரிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவுகள் வழக்கமாக நடப்பவை என்றாலும், மலைப்பகுதி நெடுஞ்சாலையில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது இரண்டாவது முறை.

  கடந்த மாதம் நிலச்சரிவு ஏற்பட்டபோது, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது பாறைகள் விழுந்தன. அதில் 9 பேர் பலியானார்கள்.

  View more on twitter
 3. செளதிக் பிஸ்வாஸ்

  பிபிசி நியூஸ்

  View of Ropkund lake also known as skelton lake or mysterious lake in uttarakhand

  எந்தவித ஆயுதங்களோ, வணிக பொருட்களோ இந்த இடத்தில் காணப்படவில்லை. இந்த ஏரி வர்த்தக தடங்களில் இல்லை. இங்கு இருந்த எலும்புகளில் நடத்திய சோதனையில் பாக்டீரிய பேத்தோஜென் இருந்ததற்கான எந்த ஒரு சான்றும் கிடைக்கவில்லை என மரபணு சோதனை முடிவுகள் கூறுகின்றன.

  மேலும் படிக்க
  next
 4. எம். இலியாஸ் கான்

  பிபிசி நிருபர், இஸ்லாமாபாத்

  left to right: Ali Sadpara, Jon Snorri and Sajjid Sadpara

  அன்று என்ன நடந்தது என்பது பற்றிய உண்மை தெரியாது. அவரது கிராம மக்கள் இன்னும் ஓர் அதிசயத்திற்காக காத்திருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: மிக செங்குத்தான கோட்டையை ஏறி சாதித்த பாட்டி
 6. Video content

  Video caption: மலையேறும் பாட்டி

  மலையேறும் பாட்டி

 7. தாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை

  காட்டுப் பன்றிகள் என்று பெயரிடப்பட்ட சிறுவர் கால்பந்து அணியின் 12 வீரர்களும், பயிற்சியாளரும் தாய்லாந்தின் மிக சிக்கலான, நீளமான மலைக் குகைக்குள் சிக்கி 17 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர். உலகமே உற்று நோக்கிய இந்த மீட்பு நடவடிக்கையின் தொடக்கம் முதல் முடிவு வரை.

  மேலும் படிக்க
  next
 8. உளுரூ

  நீண்ட காலமாக இந்த மலையை எற வேண்டாம் என பூர்வகுடி அநன்கு இன மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த மலையை புனிதமாக கருதி பாதுகாத்தும் வந்தனர்.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: பாகிஸ்தானின் மலையேறும் 10 வயது சிறுமியின் எவரெஸ்ட் கனவு

  7,027 மீட்டர் உயரமான ஸ்பானிக் மலையுச்சியை அடைந்த சலினா கவாஜா, உலகிலேயே இளம் மலையேற்ற விராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார்.