வரலாறு

 1. மு. பார்த்தசாரதி

  பிபிசி தமிழுக்காக

  தொல்லியல் துறை

  2020 ஆம் ஆண்டு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 2. சூசன் வான் ஆலன்

  பிபிசி ட்ரேவல்

  உணவு

  ரோமில் அமைக்கப்பட்ட முதல் சாலையான ஆப்பியன் வழிப்பாதை இது. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிருந்துதான் தூர தேசங்களுக்குச் சென்று ரோமானிய வீரர்கள் வெற்றிக்கொடி நாட்டினார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. சூர்யான்ஷி பாண்டே

  பிபிசி செய்தியாளர்

  தோராப்ஜி டாடா

  காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் ஆசிய நாடு இந்தியா. 1920 ஒலிம்பிக்கில் ஆறு இந்திய வீரர்கள் பங்கேற்றனர். அதற்கு காரணம் தோராப்ஜி டாடா என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 4. இந்தியக் கலாசாரம் குறித்து ஆராயக் குழு: தென் இந்தியர் இடம்பெறாதது ஏன்?

  இக்குழுவில் பெண்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், தென்னிந்தியர்கள் ஆகியோருக்கு இடம் இல்லை என்பது கடந்த ஆண்டு இந்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த பிரஹலாத் சிங் படேல் தகவல் அளித்தபின் தெரியவந்தது.

  மேலும் படிக்க
  next
 5. மியூனிக் படுகொலை

  இஸ்ரேலின் பிரதமர் கோல்டா மேயரின் உத்தரவுப்படி தாக்குதலுடன் தொடர்புடைய பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கறுப்பு செப்டம்பர் பிரிவைச் சேர்ந்தவர்களும். ஜெர்மானியர்களும் ஒவ்வொருவராகக் குறிவைத்து அழிக்கப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
 6. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  இரண்டாம் நிகோலஸ் மற்றும் குடும்பத்தினர்

  பிப்ரவரி 1917 இல் ரஷ்ய புரட்சிக்குப் பின்னர் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இரண்டாம் நிக்கோலஸும் அவரது குடும்பமும் முதலில் தபோல்ஸ்-க்கு நாடு கடத்தப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
 7. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  சிபிஎம்

  1965ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை அரசு கைது செய்யத் துவங்கியது. இதில் சங்கரய்யாவும் கைதானார். 16 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு 1966ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான பிறகு, தீக்கதிர் கட்சியின் அதிகாரபூர்வ ஏடாக அங்கீகரிக்கப்பட்டது. என். சங்கரய்யா அதன் ஆசிரியரானார்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ஹேமலதா லவனம்: கொள்ளையர்கள் இல்லாத கிராமத்தை உருவாக்கிய ஆந்திரப் பெண்

  இந்த கிராமத்தை பார்ப்பதற்கு ஒரு சாதாரண இடம் போல இருக்கலாம். ஆனால், அப்படி இல்லை. இந்த கிராமம் ஒரு எடுத்தக்காட்டாக இருக்கிறது.

 9. எம்.மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  வானதி

  வரலாற்றில் கொங்கு நாடு என்ற ஒன்று இருந்ததா, அப்படி இருந்தால் அதை யார் ஆட்சி செய்தார்கள், அந்த நிலப்பரப்பின் முக்கியத்துவம் என்ன, அவற்றுக்கெல்லாம் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றனவா என்பதை விளக்கும் கட்டுரை இது

  மேலும் படிக்க
  next
 10. ஜார்ஜ் ரைட்

  பிபிசி செய்திகள்

  இராக் கொடியேந்தி வந்த ரயீத்

  கால்பந்தில் பெனால்டியை தவறவிட்டால் மின்சார கேபிள்கள் மூலம் சித்திரவதை செய்வார்கள்; கழிவுநீரில் குளிக்க கட்டாயப்படுத்துவார்கள்; மரணதண்டனைகூட விதிப்பார்கள்

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 25