தீபாவளி

 1. ரூபா

  இந்து மதப் பாரம்பரியத்தை புண்படுத்துவதாக ரூபாவை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக வலதுசாரிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்

  மேலும் படிக்க
  next
 2. தீபாவளி

  கொரோனா பாதுகாப்பு, தொடர் மழை மற்றும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு என பல காரணங்களால் 2020ம் ஆண்டின் தீபாவளி திருநாள் ஆரவாரம் குறைந்த நாளாக காணப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 3. தமிழக அரசு

  அரசு விதிமுறைகளை மீறி தீபாவளி பட்டாசுகளை வெடிப்பவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188-ஆவது சட்டப்பிரிவின்படி 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படுவதற்கு வழிவகை இருக்கிறது. பட்டாசு வெடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முழு அளவில் தயாராக இருக்கும்படி உயா் அதிகாரிகள், கீழ் நிலை அதிகாரிகளை அறிவுறுத்தியிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 4. விராட் கோலி, தமன்னாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் - இதுதான் காரணம்

  “இந்த விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் விளம்பரங்களில் நடித்து வரும் கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட்கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா மற்றும் நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்."

  மேலும் படிக்க
  next