இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி

 1. முகேஷ் அம்பானி

  இப்படி ஒட்டுமொத்தமாக கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்த 55,461 கோடி ரூபாயில் 1,722 கோடி ரூபாய் மட்டும் வரியாகச் செலுத்தி இருக்கிறது இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இதை விகிதச்சாரத்தில் கணக்கிட்டால் ஒட்டுமொத்த லாபத்தில் வெறும் 3.1 சதவீதம் மட்டுமே வரியாக செலுத்தி இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. வருமான வரித்துறை

  புதிய கால் சென்டர் மையம் மூலம் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தாலோ விவரங்கள் தேவைப்பட்டாலோ அவற்றை வரி செலுத்துவோர் பெறலாம். அவரது வசதிக்காக அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்கான விடைகள், விளக்க காணொளிகள் போன்றவை இணையதள பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

  மேலும் படிக்க
  next
 3. சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகள்

  பிரதமரின் இல்லத்துக்கு செலவழிக்க இருக்கும் தொகை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு 13,400 கோடி ரூபாய் செலவழிக்க இருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. பழனிவேல் தியாகராஜன், தமிழக நிதி அமைச்சர்

  நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும். மாநில அரசுகளின்றி ஒன்றிய அரசு இல்லை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் எனவும் வலியுறுத்தினோம்

  மேலும் படிக்க
  next
 5. கொரோனா குறையும் 200 இந்திய மாவட்டங்கள்

  தொடர்ந்து 13 வார காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த சுமார் 200 இந்திய மாவட்டங்களில், கடந்த இரண்டு வார காலமாக தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

  பரிசோதனை செய்யப்படுபவர்களுள் தொற்று இருப்பது உறுதிசெய்யப்படுபர்களின் விகிதமும் குறைந்து வருவதாக இந்திய கோவிட்-19 நடவடிக்கை குழுவின் தலைவர் மருத்துவர் வி.கே. பால் கூறுகிறார்

 6. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  வேலு

  கரூரில் உள்ள குளோபல் நிதி நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் வரையில் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை. இதுதவிர, திருச்சி மாவட்டத்தில் மொராய்ஸ் சிட்டி என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் மொராய்ஸ் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இவர் ம.நீ.ம வேட்பாளருக்கு மிகவும் நெருங்கியவர் எனக் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. ஆதார்

  பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்போன் எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, ‘வாட்ஸ்அப் குரூப்கள்' தொடங்கி பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 8. பாஸ்ட்டேக்

  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதள தரவுகளின்படி இந்தியா முழுவதும் அந்த ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 562 சுங்கச்சவடிகள் உள்ளன. இது தவிர தனியார் நிறுவன கூட்டுடன் அரசு இயக்கி வரும் சுங்கச்சாவடிகளும் உள்ளன. இதில் கிட்டத்தட்ட எல்லா சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்ட் டேக் கட்டணமில்லா சுங்க வசூலிப்பு முறை அமல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 9. coronavirus vaccine in india

  இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் இரண்டு தடுப்பூசிகள் சிறந்த பாதுகாப்புத்தன்மையை கொண்டிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 10. justin trudeau

  தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் ‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டது சமீபத்தில் வைரலாகியது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2