ஆன்மிக தலைவர்

 1. நித்யானந்தா

  இந்தியாவில் இருந்தபோது நித்தியானந்தா நடத்தி வந்த பிடதி ஆசிரமம் பல்வேறு மர்மங்கள் நிறைந்ததாகவே பேசப்பட்டது. இப்போது வெளிநாட்டில் ஒரு தனித்தீவை வாங்கி அதை தனி நாடாக அறிவித்துக் கொண்டுள்ளபோதும் நித்யானந்தாவின் பின்புலம் மர்மமாகவே தொடர்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  'மூக்குத்தி அம்மன்' ஆர்.ஜே. பாலாஜி

  யாரையும் மனதில் வைத்து அந்தக் காட்சியை எழுதவில்லை. நான் ஒரு போன் என்று சொன்னால், கேட்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஃபோனை மனதில் நினைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் இதுவும்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: நித்தியானந்தா: ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா குறித்த விரிவான தகவல்கள்

  சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தாம் ஏற்கனவே கூறியபடி தான் உருவாக்கிய தனிநாடு என்று அவர் கூறும் கைலாசாவின் நாணயங்களை சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.