மும்பை பங்குச் சந்தை

 1. சொமாட்டோ

  இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது இதுவே முதல் முறை.

  மேலும் படிக்க
  next
 2. கெளதமன் முராரி

  பிபிசி தமிழுக்காக

  அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி

  இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் ஆறு அதானி நிறுவன பங்குகளில், அதானி போர்ட்ஸ் & எஸ்.இ.இசட் நிறுவனம் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 9.2% விலை சரிந்து 762 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: மும்பை கார் வெடிகுண்டு வழக்கில் என்ஐஏ விசாரணையில் தினமும் வெளிவரும் புதிய தகவல்கள்
 4. கிர்ஸ்டி கிராண்ட்

  பிபிசி நியூஸ்பீட்

  கேம்ஸ்டாப்

  கேம்ஸ்டாப் என்பது அமெரிக்காவில் வீடியோ கேம் கேசட்டுகள், கன்சோல்கள் மற்றும் மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனம். அதுதான் இப்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 5. கெளதமன்

  பிபிசி தமிழுக்காக

  பங்குச்சந்தை

  இந்திய பொருளாதாரத்தில் நுகர்வை அதிகரிக்க வேண்டுமானாலும், மக்கள் கையில் போதிய அளவுக்கு பணம் புழங்க வேண்டும், அதற்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேவை. வேலை வாய்ப்புகளுக்கு முதலீடுகள் தேவை.

  மேலும் படிக்க
  next
 6. ஜிடிபி

  இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி முதலாவது காலாண்டில் -23.9% அளவுக்கு சரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. பிரமிளா கிருஷ்ணன்

  பிபிசி தமிழ்

  தங்கம்

  தற்போது உலகளவில் கொரனோ வைரஸ் தாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என மக்கள் கருதுகிறார்கள். குறைந்த காலத்தில் தங்களது பணத்தை பாதுகாப்பாக வைக்கவேண்டும் எனில் அதனை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. பிபிசி ஹிந்தி சேவை

  புது டெல்லி

  எல்.ஐ.சி

  மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் பணம் வேண்டுமோ அப்போதெல்லாம் எல்.ஐ.சி கொடுக்கும். கடந்த காலங்களில் இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 9. உண்மை சரிபார்ப்புக் குழு

  பிபிசி நியூஸ்

  வங்கதேச மற்றும் இந்திய நாணயங்கள்

  கடந்த 10 ஆண்டுகளில் டாலரோடு இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாட்டு நாணயங்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தால், இந்திய ரூபாயின் குறைந்தபட்ச மதிப்பு 43.92 ரூபாயாகும். ஆனால், வங்கதேச நாணய மதிப்பு 68.24 டாக்கா ஆகும்.

  மேலும் படிக்க
  next