ஜவஹர்லால் நேரு

 1. ஜவஹர்லால் நேரு

  நேருவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிக்கும் இடையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்ட போது, இந்த வேறுபாடுகள் அதிகரித்தன. இந்த ஒப்பந்தத்தின் பின்னர், அவர் ஏப்ரல் 6, 1950 அன்று அமைச்சரவையில் இருந்து விலகினார்.

  மேலும் படிக்க
  next
 2. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  கம்யூனிஸ்ட்

  1964 ஆம் ஆண்டில் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவின் பெரும்பாலான தலைவர்கள் அதில் இணைந்தனர். ஆந்திராவில் சுமார் பாதி பேர் சிபிஎம் உடன் சேர்ந்தனர்.

  மேலும் படிக்க
  next
 3. சே குவேரா இந்தியப் பயணம்

  இந்தியாவுக்கு விஜயம் செய்த பின்னர் சே 1959 இல் இந்தியா குறித்த ஒரு அறிக்கையை ஃபிடல் காஸ்ட்ரோவிடம் சமர்ப்பித்தார்.

  மேலும் படிக்க
  next
 4. ரெஹான் ஃபஜல்

  பிபிசி செய்தியாளர்

  சந்திர சேகர ஆசாத்

  ஆசாத் போன்று, குறி தவறாமல் துப்பாக்கிச் சுடும் நபர்கள் மிகச் சிலரையே தாம் சந்தித்துள்ளதாக சிஐடி கண்காணிப்பாளர் ஒப்புக்கொண்டார். அப்படிப்பட்ட ஆசாத் கொல்லப்பட்டது எப்படி?

  மேலும் படிக்க
  next
 5. அ.தா.பாலசுப்ரமணியன்

  பிபிசி தமிழ்

  நேரு

  ஆங்கிலச் சூழலில் வளர்ந்த நேருவுக்கு, சுதந்திரமான நீதித்துறை என்பதை பெருமிதமாகக் கொண்டிருந்த ஆங்கிலச் சமூகத்தின் விழுமியங்களின் பேரில் மரியாதை இருந்தது.

  மேலும் படிக்க
  next
 6. ரெஹான் ஃபைசல்,

  பிபிசி

  நேரு முதல் நரேந்திர மோதி வரை: மதச்சார்பின்மை முதல் பிரதமர்களின் மத ஊர்வலங்கள் வரை

  "ஒழுங்கமைக்கப்பட்ட மதம் எனக்கு எப்போதுமே அச்ச உணர்வையே கொடுத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இது எப்போதும் மூடநம்பிக்கை, பழமைவாதம் மற்றும் சுரண்டல் ஆகியவற்றைக் குறிக்கிறது.அதில் தர்க்கத்திற்கும் நியாயத்திற்கும் இடமில்லை"

  மேலும் படிக்க
  next
 7. அ.தா.பாலசுப்ரமணியன்

  பிபிசி தமிழ்

  காமராஜர் - இந்திரா

  காமராஜர், எஸ்.நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டீல், அதுல்ய கோஷ் உள்ளிட்ட பழந்தலைவர்கள் மூத்த தலைவரான மொர்ரார்ஜி தேசாய்-க்கு பதிலாக நேருவின் மகளான இந்திரா காந்தியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தினர்.

  மேலும் படிக்க
  next
 8. ரெஹான் ஃபசைல்,

  பிபிசி நிருபர்

  கென்னடிக்கு நேரு எழுதிய இரண்டு கடிதங்கள்

  அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆவணக் காப்பகங்கள் இந்த கடிதங்கள் எழுதப்பட்டதை ஒப்புக் கொண்டன. ஆனால் அவற்றில் எழுதப்பட்ட விஷயம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next
 9. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  இந்திய-சீன எல்லை மோதல்: நேரு எப்படி எதிர்க்கொண்டார் ?

  நேரு தன்னை காத்துக்கொள்வதற்காகவே கிருஷ்ணமேனனை பதவியிலிருந்து நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் பிறகு இந்திய அரசியலிலும் நேரு ஆதிக்கம் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டது.

  மேலும் படிக்க
  next
 10. ரஜ்னீஷ் குமார்

  பிபிசி செய்தியாளர்

  பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கங்களை எழுப்புவது தேசத்துரோகமா?

  1922 இல் 'யங் இந்தியா'பத்திரிகையில் பிரிட்டிஷின் அடக்குமுறை சட்டம் பற்றி,எழுதிய மகாத்மா காந்தி, "எந்தவொரு குறிக்கோளையும் அடைவதற்கு முன்பு கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியம்" என்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2