அஜித் பவர்

 1. அஜித் பவார் தொடர்புடைய 1000 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்

  மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான 1000 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

  தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அஜித் பவார். தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவாரின் நெருங்கிய உறவினர்.

  அஜித் பவார் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிறுவனங்கள் அனைத்தும் முறையாக வருமான வரியை செலுத்தியுள்ளதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

  ajit pawar
  View more on twitter
 2. ஆதித்யா தாக்ரே அமைச்சரானார்

  தமிழ்நாடு, ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்கள் போலவே தற்போது மகாராஷ்டிராவிலும் தந்தை முதல்வராக இருக்கும்போது மகன் அமைச்சராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 3. ஆளுநரை சந்தித்த உத்தவ் தாக்கரே

  சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனா கட்சித் தலைவரும், அந்தக் கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநில முதல்வர் வேட்பாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 4. தேவேந்திர பட்னாவிஸ்

  பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசில் துணை முதல்வராகவும் சில நாள்களுக்கு முன்பு பொறுப்பேற்ற அஜித் பவார் பதவியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியான சிறிது நேரத்தில் பட்னாவிஸ் பதவி விலகியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. பட்னவிஸ்

  மகாராஷ்டிரா சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

  மேலும் படிக்க
  next
 6. சரத் பவார்

  தமது கட்சியின் முடிவுக்கு மாற்றாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆதரவளித்து, அந்த அரசில் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் சரத் பவார்.

  மேலும் படிக்க
  next
 7. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்ரே

  ''சிவசேனை கட்சிக்கு தற்போது சோதனையான காலம்தான். மீண்டும் பாஜவுடன் இணைவதோ அல்லது இதுநாள் வரை கடைபிடிக்காத மதசார்பற்ற கொள்கையை இனி மேற்கொள்வதோ எளிதான விஷயம் அல்ல. மீண்டும் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள அந்த கட்சி சற்று காலம் எடுத்துக்கொள்ளும்''

  மேலும் படிக்க
  next