கார்த்தி சிதம்பரம்

 1. ஸ்ரீநிதி

  பாஜக அந்த புகைப்படத்தை பயன்படுத்தி, "தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்..வாக்களிப்பீர் தாமரைக்கே" என்று பதிவிட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next
 2. தமிழகத்துக்கு பாரபட்சம் - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

  கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

  குற்றச்சாட்டு கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் இந்தி பேசும் மாநிலங்களுக்கு முக்கியதுவம் அளிக்கும் மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்று சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார்.

  ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியில் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள்,மீனவர்கள் என வாழ்வாதாரமின்றி தவித்து வரும் சுமார் 1000 பேருக்கு பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து கொரோனா நிவாரண பொருட்களை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வழங்கினார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இந்தி பேசும் மாநிலங்களின் நலனில் மட்டும் கவனம் செலுத்துகிறது. அதன் அடிப்படையில்தான் தமிழகத்துக்கு மிக குறைந்த கொரோனா நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது. அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் நல்ல உறவில் இருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழகத்திறக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்டி நிலுவை தொகையை கூட பெற முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

  பொதுவாக மத்திய அரசு வட மாநிலங்களுக்கு மட்டும் முக்கியதுவம் அளிப்பதுடன், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிகிறது என குற்றம்சாட்டினார்.

  கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு என்பது தேவை ஆனால் பொருளாதாரம் பாதிக்காத அளவு ஊரடங்கை திட்டமிட்டுயிருக்க வேண்டும்.

  ஏற்கனவே, நலிவடைந்துள்ள இந்திய பொருளாதாரம் ஊரடங்கு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை திட்டமிட்ட அரசு அதனை எப்படி எதிர்நோக்க வேண்டும் என திட்டமிடவில்லை. தனி நபர்களுக்கும், தொழில் புரிபவர்களுக்கும் ஊரடங்கு காலத்துக்கு முன்பாகவே நிவாரண தொகையை வழங்கியிருக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

 3. சிதம்பரம்

  சிறையில் இருந்து வந்ததும் தேர்தலை சந்திக்கும் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று அங்குள்ள பொருளாதார நிலையைக் கண்டறிந்ததாக கூறிய சிதம்பரம், இந்தியா முழுவதும் சுமார் 20,000 பட்டினிசாவுகள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
 4. பனிக்கரடிகள்

  இதற்குப் பருவநிலை மாற்றம்தான் காரணம் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கடற்கரை பகுதியில் குறைந்த பனியே இருப்பதால் அவை கடலை விடுத்து உணவைத் தேடி கிராமத்திற்குள் வருகிறது என்கின்றனர் ஆர்வலர்கள்.

  மேலும் படிக்க
  next
 5. சிதம்பரம்

  இந்த பொருளாதார சரிவை சீர் செய்யலாம் ஆனால் இந்த அரசு அதை செய்வதற்கான திறமையற்றதாக உள்ளது. காங்கிரஸ் மற்றும் வேறு கட்சிகள் இந்த பொருளாதார சரிவிலிருந்து மீட்கும் திறன் பெற்றவை. ஆனால், யாரும் கேட்கத் தயாராக இல்லை.

  மேலும் படிக்க
  next
 6. பா.சிதம்பரம்

  ப.சிதம்பரத்தின் மீதான ஊழல் புகார் தொடர்பாக அவரை சிபிஐ விசாரித்து வந்தது. அதில் சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 7. சிதம்பரம்

  அமலாக்கத்துறை தற்போது சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரித்து வருவதால், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தாலும், அவர் வெளியில் வர முடியாத நிலை உள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. ப.சிதம்பரம்

  ப.சிதம்பரத்தின் மீதான ஊழல் புகார் தொடர்பாக அவரை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில்தான் தற்போது சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

  மேலும் படிக்க
  next
 9. அபர்ணா ராமமூர்த்தி

  பிபிசி தமிழ்

  சிதம்பரம்

  "தற்போது ஆட்சி செய்பவர்கள், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். நீதித்துறையும் வலிமையாக இல்லை. நீதித்துறை சரியாக இருந்தால், இதுபோன்று நடக்காது."

  மேலும் படிக்க
  next
 10. மு. நியாஸ் அகமது

  பிபிசி தமிழ்

  ப. சிதம்பரம் பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்துவது இதுதான் முதல் முறையா?

  சிறையில் இருக்கும் சிதம்பரத்தை கிண்டல் செய்யும் நோக்கத்துடன்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் என சமூக ஊடகத்தில் சிலர் கிண்டலாக பதிவிட்டு இருந்தனர். இது எந்தளவுக்கு உண்மை?

  மேலும் படிக்க
  next