மத்திய பட்ஜெட்

 1. Video content

  Video caption: இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் ?
 2. நிர்மலா சீதாராமன்

  முதலில் நிதிஅமைச்சர் தவறான பதத்தை தெரியாமல் பயன்படுத்துவதாக நினைத்த தமிழக எம்பிகள், அவர் தொடர்ந்து அந்த பதத்தை பயன்படுத்தவே, எதிர்ப்பு தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 3. நிதி ராய்

  பிபிசி செய்தியாளர்

  பட்ஜெட் 2020 : சேமிப்பை ஊக்குவிக்கவில்லை

  2.5 மணி நேர பட்ஜெட் உரையில் 132 முறை ''வரி'' என்ற வார்த்தையை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தினார்.

  மேலும் படிக்க
  next
 4. பிரமிளா கிருஷ்ணன்

  பிபிசி தமிழ்

  எல்.ஐ.சி

  நீண்ட கால சேமிப்புகளை பாதுகாக்க வேண்டிய தனியார் நிறுவனங்கள் 10 ஆண்டுகளில் வெளியேறுகிறார்கள். அவர்களை நம்பி எப்படி மக்கள் சேமிக்க முடியும்?

  மேலும் படிக்க
  next
 5. பூஜா மெஹ்ரா

  பொருளாதார வல்லுநர்

  பட்ஜெட் 2020 : வேலை வாய்ப்பை உருவாக்குமா ?

  பட்ஜெட்டில், மொபைல் ஃபோன் தயாரிப்பதற்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் நுட்ப துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

  மேலும் படிக்க
  next
 6. பிபிசி ஹிந்தி சேவை

  புது டெல்லி

  எல்.ஐ.சி

  மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் பணம் வேண்டுமோ அப்போதெல்லாம் எல்.ஐ.சி கொடுக்கும். கடந்த காலங்களில் இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. பிரமிளா கிருஷ்ணன்

  பிபிசி தமிழ்

  ''புதிய வரிவிதிப்பால் மக்களின் சேமிப்பு பழக்கம் குறையும்''

  நடுத்தரக்குடும்பத்தினர் எவ்வாறான சேமிப்பு திட்டங்களை தேர்வு செய்யலாம், புதிய வரிவிதிப்பால் என்ன பயன் உள்ளிட்ட விவரங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்

  மேலும் படிக்க
  next
 8. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  நிர்மலா சீதாராமன்

  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் சாதாரண மக்களுக்கு ஆதாயமளிக்குமா, நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லுமா?

  மேலும் படிக்க
  next
 9. நம்முடைய பட்ஜெட் புள்ளிவிவரங்களை நாம் நம்ப முடியுமா?

  நீண்ட காலமாகவே அரசு வெளிப்படைத் தன்மையுடன் பற்றாக்குறைகளைப் பற்றிப் பேச வேண்டும்; சரியான புள்ளிவிவரங்களைத் தர வேண்டும் என்றெல்லாம் சொல்லி வந்திருக்கிறோம். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.

  மேலும் படிக்க
  next
 10. விக்னேஷ்.அ

  பிபிசி தமிழ்

  பட்ஜெட் மூலம் சிந்து வெளி நாகரிகத்தை சொந்தம் கொண்டாட நினைக்கிறதா பாஜக?

  தனது உரையின்போது ஒருமுறை 'சிந்து நாகரிகம்' என்று கூறிய நிதியமைச்சர், பின்னர் அதைத் திருத்தி 'சரஸ்வதி சிந்து நாகரிகம்' என்று குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3