இம்ரான்கான்

 1. இம்ரான் கானுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய தூதரகத்தின் ட்வீட்

  செர்பியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் கணக்கில் இன்று (டிசம்பர் 3) வெளியிடப்பட்ட ஒரு பதிவு காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஒரு சங்கடமான சூழ்நிலை உருவானது.

  ஆனால், அந்த ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால், சர்ச்சைக்குரிய அந்தப் பதிவு வெளியிடப்பட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  என்ன நடந்தது என இங்கே விரிவாகப் படிக்கலாம்

  imran khan
 2. Imran Khan

  "கட்டணம் செலுத்தாததால் எங்கள் குழந்தைகள் பள்ளிகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுதான் புதிய பாகிஸ்தானா," என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next
 3. உமர் ஃபாரூக்

  பாதுகாப்பு ஆய்வாளர், பிபிசி உருதுவுக்காக

  ஐ.எஸ்.ஐ.

  இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஐஎஸ்ஐ, பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ஏஜென்சிகளான சிஐஏ மற்றும் எஃப்பிஐ ஆகியவற்றுடன் டஜன் கணக்கான கூட்டு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டன. மறுபுறம் பாகிஸ்தானுக்குள் உள்ள சமயக்குழுக்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவந்தன.

  மேலும் படிக்க
  next
 4. கோலி ரோஹித்

  அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டி பற்றிய விவாதம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள், விளையாட்டு விமர்சகர்கள்,ரசிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. இந்தியா பாகிஸ்தான்

  இந்தியாவுக்காக சினேகா தூபே அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருவதைப் போலவே, பாகிஸ்தானில் அந்நாட்டுக்காக ஐ.நா அரங்கில் சைமா சலீம் பேசிய காணொளியும் வைரலாகி வருகிறது. அவர் கண் பார்வை குறைபாடுடையவர் என்பதால் ப்ரெய்லி உதவியுடன் பதில் அளித்தார்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: ஐ.நா அரங்கில் பரஸ்பரம் பதிலடி கொடுத்து கவனத்தை ஈர்த்த பெண் அதிகாரிகள் - .யார் இவர்கள்?

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த சனிக்கிழமை உரையாற்றியபோது, இந்தியாவை கடுமையாக தாக்கி பேசினார். அதன் பிறகே இந்தியா எதிர்வினையாற்றியது.

 7. அரவிந்த் சாப்ரா

  பிபிசி செய்தியாளர்

  அமரீந்தர்

  "என்னை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள், நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் அவரை (நவஜோத் சித்து) (முதல்வர்) ஆக விடமாட்டேன்" என்று கூறியிருக்கிறார் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்.

  மேலும் படிக்க
  next
 8. தாலிபனுக்கு இம்ரான் கான் விதிக்கும் நிபந்தனைகள்

  இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமர்
  Image caption: இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமர்

  ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதை தடுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

  பிபிசி உடனான நேர்காணலில், ஆப்கானிஸ்தானில் அமைந்திருக்கும் தாலிபன்கள் தலைமையிலான அரசை அங்கீகரிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என சில நிபந்தனைகளை இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

  விரிவாகப் படிக்க: தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு கல்வி மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது - பாகிஸ்தான் பிரதமர்

 9. Afghan boys and girls attend mixed classes at the Ariana Kabul Private School in September 2019, in north Kabul, Afghanistan

  பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுக்கக் கூடாது.

  மேலும் படிக்க
  next
 10. ஷுமைலா ஜாஃப்ரி

  பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத்

  இம்ரான் கான்

  பாகிஸ்தான் பிரதமரின் தலைமைச் செயலக வட்டாரங்களுடன் பிபிசி பேசியபோது, சமீபத்திய கூட்டங்களில் இப்படி ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டது உண்மைதான் என்றும், அது ஏற்ககப்படவும் இல்லை, இதற்காக கமிட்டிகள் போடப்படவும் இல்லை என்று தெரிவித்தன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5