ரவிச்சந்திரன் அஸ்வின்

 1. IPL PLAYERS

  நான் நாட்டுக்குத் திரும்பியது குறித்துத் தெரிந்ததும் அனைவரும் கவலை கொண்டார்கள். பலர் என்னிடம் பேசினார். எந்த வழியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தேன் என்பதைத் தெரிந்து கொள்ள பலர் விரும்பினார்கள்

  மேலும் படிக்க
  next
 2. ரவிச்சந்திரன் அஸ்வின்

  இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலிருந்து, நாளை முதல் நான் ஒரு பிரேக் எடுக்கிறேன். என் குடும்பத்தினர் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த கடினமான நேரத்தில் நான் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். எல்லாம் சரியாக நடந்தால், நான் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என எதிர்பார்க்கிறேன். நன்றி

  மேலும் படிக்க
  next
 3. Ravichandran Ashwin

  இன்றைய டெஸ்ட் சதம் அஸ்வினுக்கு 5வது டெஸ்ட் சதமாகும். ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அதே போட்டியில் அஸ்வின் சதம் அடிப்பது இது மூன்றாம் முறை.

  மேலும் படிக்க
  next
 4. கிரிக்கெட் வீரர் அஸ்வின்

  உண்மையில், எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால் பேச வராது. இதனால் நான் பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் விடப்பட்டேன்.

  மேலும் படிக்க
  next