மகாத்மா காந்தி

 1. 'மகாத்மா காந்தி சொல்லித்தான் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார்' - ராஜ்நாத் சிங்

  1911இல் அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் ஒன்பது ஆண்டுகளில் ஐந்து மன்னிப்பு கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதினார்.

  மேலும் படிக்க
  next
 2. பிரதீப் குமார்

  பிபிசி செய்தியாளர்

  ராம் மனோகர் லோஹியா

  ராம் மனோகர் லோஹியா அவரது 109 வது பிறந்தநாளில் கூட சிறப்பான நடமாடும் கலைக் களஞ்சியமாக போற்றப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 3. காந்தி

  அல்ஃப்ரெட் நோபல் உருவாக்கிய நோபல் பரிசு ஆறு துறைகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அதில் அதிக சர்ச்சைக்குள்ளானது அமைதிக்கான நோபல் பரிசுதான்.

  மேலும் படிக்க
  next
 4. மகாத்மா காந்திக்கு நெருக்கமான எட்டு பெண்கள் யார்?

  இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள். அவரது வாழ்வில் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பெண்கள் குறித்த பிபிசி தமிழின் சிறப்புக் காணொளி.

  View more on youtube
 5. Video content

  Video caption: மகாத்மா காந்திக்கு நெருக்கமான எட்டு பெண்கள் யார்?

  இந்தியாவின் தேசப் பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்திக்கு நெருக்கமாக இருந்த எட்டு பெண்கள் யார் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.

 6. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  மகாத்மா காந்தி

  காந்தி தன் ஆடையை மாற்றிய ராம்ஜியின் இல்லம் இருந்த அந்தக் கட்டடம் அப்படியே இருக்கிறது. அதன் முகவரி, "261 - ஏ, மேலமாசி வீதி, மதுரை - 1".

  மேலும் படிக்க
  next
 7. எம்.ஏ.பரணிதரன்

  பிபிசி தமிழ்

  காமராஜ்

  1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காமராஜ் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தபோது, அவருக்கு திராவிடர் கழக தலைவர் ஈ.வெ. ராமசாமி ஒரு தந்தி அனுப்பினார். அதில், காமராஜின் முடிவு அவருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ஹைதராபாத் நிஜாமின் கருமித்தனமும் இந்தியாவுடன் இணைந்த வரலாறும்

  ஹைதராபாத் நிஜாமின் கருமித்தனமும் இந்தியாவுடன் இணைந்த வரலாறும்

 9. வுஸ்துல்லா கான்

  பிபிசி, பாகிஸ்தான்

  ஜவகர்லால் நேரு- முகமது அலி ஜின்னா

  பிரிட்டிஷாரின் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்த இந்தியா, இரு நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான் என பிரிவினைக்குள்ளாகி ஒரே நேரத்தில் விடுதலை பெற்றாலும் பாகிஸ்தானில் ஆகஸ்டு 14ம் தேதியும், இந்தியாவில் ஆகஸ்டு 15ம் தேதியும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 10. ஜுபைர் அஹமது

  பிபிசி செய்தியாளர்

  பெண்

  சூறையாடப்பட்ட, தீ வைக்கப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் பெரும்பாலானவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பணக்காரர்களுக்குச் சொந்தமானவையே. இந்த வன்முறையின் இலக்கு தாங்கள்தான் என்று அந்தச் சமூகத்தினர் உணர்ந்து கொண்டனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5