அரசியல்

 1. மோதி

  மீனவ நலத் துறைக்காக ஒரு அமைச்சகம் அமைக்க வேண்டும் என ஒரு காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) இங்கே பிரசாரம் செய்தார். அவர் பேசியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம், 2019ஆம் ஆண்டிலேயே மீன் வளத்துறைக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மோதி.

  மேலும் படிக்க
  next
 2. ஜெயலலிதா தோழி சசிகலா

  எப்போது தொண்டர்களைச் சந்திப்பீர்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, "விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்க வருவேன்" என்று தெரிவித்தார் சசிகலா.

  மேலும் படிக்க
  next
 3. ஜெயலலிதா பிறந்தநாள்: பிறப்பு முதல் இறப்பு வரை

  எம்.ஜி.ஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார் ஜெயலலிதா. அவர் பிறந்தநாளான இன்று ஜெயலலிதா வாழ்வின் முக்கிய மைல்கற்களை தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.

  மேலும் படிக்க
  next
 4. புதுச்சேரி நியமன சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மாநில தலைவருமான சாமிநாதன்

  "இந்தியாவின் கடைசி காங்கிரஸ்‌ பிரதமர் மன்மோகன் சிங். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடைசி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி," என பாஜகவை சேர்ந்த நியமன சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. நாராயணசாமி

  தனது தலைமையிலான அரசின் அமைச்சர்களுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தை அளித்தார். இதன் மூலம் புதுச்சேரியின் 14ஆவது சட்டப்பேரவை காலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 6. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  எடப்பாடி கே. பழனிசாமி: தன்னை நிரூபித்துக்கொண்ட முதலமைச்சர்

  முதலமைச்சராக வாய்ப்புக் கிடைத்த சில மாதங்களிலேயே கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எடப்பாடி கே. பழனிசாமி. இத்தனைக்கும் அவரது அரசியல் வாழ்வின் பெரும்பகுதி தேர்தல் தோல்விகளால் நிறைந்தது.

  மேலும் படிக்க
  next
 7. அப்துல் கலாம்

  "அப்துல் கலாமை மதத்தின் காரணமாக குடியரசு தலைவராக ஆக்கவில்லை. விஞ்ஞானியாக அவரின் அளப்பரிய பணிகளுக்காக தான் குடியரசு தலைவர் ஆக்கப்பட்டார்."

  மேலும் படிக்க
  next
 8. காங்கிரஸ் vs பாஜக: புதுச்சேரி நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா?

  ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் நாராயணசாமியின் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாருமான லட்சுமி நாராயணன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  பிரேமலதா

  சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பிறகு அ.தி.மு.கவுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம் என நம்புகிறார் பிரேமலதா. கூட்டணிப் பேச்சுவார்த்தையின் முடிவில் தே.மு.தி.க எதிர்பார்க்கும் கௌரவமான இடங்கள் கிடைக்குமா அல்லது வேறு முடிவை நோக்கி தே.மு.தி.க தள்ளப்படுமா என்பதும் தெரிந்துவிடும்.

  மேலும் படிக்க
  next
 10. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  காங்கிரஸ் vs பாஜக: புதுச்சேரி நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா?

  நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியுமா முடியாதா என்று காங்கிரஸ் - பாஜக இடையே கருத்து மோதல் உருவெடுத்துள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 67