பெண்களின் ஆரோக்கியம்

 1. பூஜா சாப்ரியா

  பிபிசி உலக சேவை

  `ஆண்கள் ஏன் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்?' என கேள்வி எழுப்பிய பெண்

  வயது அதிகரிக்க அதிகரிக்க, தினமும் நடைபெறும் மற்ற பாலியல் தாக்குதல் நிகழ்வுகள் பற்றி சிந்திக்கத் தொடங்கினார். ஏன் அந்தச் சம்பவங்கள் நடக்கின்றன என்பதைக் கண்டறிய விரும்பினார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: அடிக்கடி ஷாம்பூ பயன்படுத்துவது தலைமுடிக்கு ஆபத்தானதா?

  பெண்களை விட ஆண்களுக்கு ஏன் அதிகம் சொட்டை விழுவது ஏன்? - விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

 3. ஷிவானி கடாரியா

  2017ல் ஷிவானி, ஹரியானா அரசாங்கத்தில் பீம் விருதை பெற்றார். எதிர்காலத்தில் இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்களையும், ஒருநாள் அர்ஜுனா விருதையும் வெல்வேன் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக அவர் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 4. மாதவிடாய் அசிங்கமல்ல:அனைவருக்கும் தெரியும்படி பேடு வாங்குங்கள், மறைக்க வேண்டாம்.

  மாதவிடாய் என்பது குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாத சூழலில் இந்த செயலிகளின் பணிதான் என்ன?

  மேலும் படிக்க
  next
 5. சோனம் மாலிக்

  ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கை இருமுறை தோற்கடித்து பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியவர் சோனம் மாலிக்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளி பெண்களின் வாழ்வில் மாற்றம் விதைக்கும் தன்னம்பிக்கைப் பெண்.

  தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிப் பெண்களின் வாழ்வில் மாற்றம் விதைக்கும் தன்னம்பிக்கைப் பெண்.

 7. சேன்ட்ரைன் லங்குமு

  பிபிசி செய்திகள்

  A photo of Vanessa Centeno

  உலக அளவில் 150 மில்லியன் பெண்கள் கருத்தடைக்காக மாத்திரையை பயன்படுத்துகிறார்கமள். ஆனால், அரிதான வகையில் அவர்களுக்கு பக்க விளைவு ஏற்பட்டால் விவரிக்க முடியாத அளவுக்கு துன்பத்தை அவர்கள் அனுபவிப்பார்கள்.

  மேலும் படிக்க
  next
 8. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  குழந்தை பலி

  எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து நெருக்கடி ஏற்படுத்தினால், குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வோம் என காவல் துறை முன்னிலையில் பெண்ணின் குடும்பத்தினர் மிரட்டியதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 9. பார்சிலோனாவில் பாலின சமத்துவத்துக்காக ஆண்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆண்கள்.

  ஆண்மைத்தனம் என்பது குறுகிய பார்வையாக இருந்தது. எதிர்பாலினத்தவர் குறித்த சந்தேகம், போலி அந்தஸ்து இருந்தது. ஆனால், இன்றைய நிலையில் நிறைய ஆண்கள் இதிலிருந்து மாறுபட்டு நிற்க விரும்புகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: ஆந்திராவில் 74 வயதில் பாட்டி பெற்றெடுத்த Twins-ன் தற்போதைய நிலை என்ன?
பக்கம் 1 இல் 20