வணிகம்

 1. மோதி அரசின் 20 லட்சம் கோடி இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துமா?

  கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை 'ஒரு வாய்ப்பாக' கருதி சில முடிவுகளை எடுக்கிறதா பாஜக அரசு? மோதி அரசின் 20 லட்சம் கோடிஇந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துமா? - பொருளியல் துறை பேராசிரியர் ஜோதி சிவஞானம் என்ன சொல்கிறார்?

  View more on youtube
 2. Video content

  Video caption: "சீனா இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இலக்கை வைக்கப் போவதில்லை"

  "சீனா இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இலக்கை வைக்கப் போவதில்லை"

 3. Video content

  Video caption: சௌதி அரேபியா மோசமான நிதி சிக்கலில் இருக்கிறதா? - விரிவான அலசல்

  ஒளிமயமான எதிர்காலம் வருமென்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர் சௌதி அரபிய மக்கள். அவர்களுக்கு இந்த வாரம் வெளியான அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் ஏமாற்றத்தைத் தந்துள்ளன.

 4. Video content

  Video caption: தொழில்துறையில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா உருவாகுமா?

  தொழில்துறையில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா உருவாகுமா?

 5. ஜூபைர் அஹ்மத்

  பிபிசி நிருபர்

  மருத்துவர் பி.ஆர். ஷெட்டி

  இந்த நாடு அவருக்கு தேவையான அனைத்தையும் கொடுத்ததே அவர் ஐக்கிய அரபு எமிரேட்டின் மேல் வைத்திருக்கும் காதலுக்கு காரணம். இந்தியாவிலேயே இருந்திருந்தால் எனக்கு இந்த அளவு வெற்றி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்கிறார் டாக்டர் ஷெட்டி.

  மேலும் படிக்க
  next
 6. யூடியூபில் பணம் சம்பாதிப்பதற்கான ஐந்து வழிகள்

  குறிப்பிட்ட யூடியூப் பதிவரின் கணக்கின் விளக்கவுரையிலோ அல்லது சுயவிவர பக்கத்திலோ இருக்கும் இணைப்புகளை பயனர் ஒருவர் சொடுக்கி அத்தயாரிப்பை வாங்கும் பட்சத்தில் அதன் மூலம் பணம் ஈட்டப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. விந்தணு

  ரத்த தானம் செய்யாவிட்டாலும், ரத்த அணுக்கள் எப்படி குறிப்பிட்ட காலத்தில் உருவாகி, அழிந்துக் கொண்டே இருக்குமோ அதே போன்று, ஒரு ஆண் விந்தை வெளியேற்றாவிட்டாலும் அது தானாகவே உருவாகும்.

  மேலும் படிக்க
  next
 8. ’தொழில்துறையை மேம்படுத்த அனுமதிகள் எளிதாக்கப்படும்’: எடப்பாடி பழனிசாமி

  எடப்பாடி பழனிச்சாமி

  தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, அரசு அளிக்க வேண்டிய அனுமதிகள் எளிதில் வழங்கப்படுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

  சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையைச் சேர்ந்தவர்கள், இந்திய தொழில் கூட்டமைப்பை சேர்ந்த தொழிலதிபர்கள் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

  இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு ஏதுவாக நான்கு திட்டங்களை முன்வைத்தார். அதன்படி, 1. தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தற்போதைய பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தல்; 2. புதிய முதலீடுகளை ஈர்த்தல்; 3. அரசு ஒப்புதல் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்குதல்; 4. கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி மக்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை அதிகரித்தல் ஆகியவற்றை முதல்வர் முன்வைத்து பேசினார்.

  மேலும், தொழில்துறையினர் முதலமைச்சரை சந்தித்துப் பேச விரும்பினால் 24 மணி நேரத்திற்குள் அதற்கு நேரம் ஒதுக்கித் தரப்படும் என்றும் அதே நாளில் தலைமைச் செயலர் போன்ற மூத்த அதிகாரிகள் தொழில்துறையினரை சந்தித்துப் பேசுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

 9. ஸ்டெஃபானியா கோசர்

  பிபிசி முண்டோ

  Wall Street

  இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3 சதவிகிதம் சுருங்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது. 3 சதவீத வளர்ச்சி இருக்கும் என்ற அதன் முந்தைய கணிப்புக்கு இது நேர் எதிராக உள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. 20 லட்சம் கோடி ரூபாய் நிதி: விவரங்களை வெளியிடும் நிர்மலா சீதாராமன்

  நரேந்தி மோதி, செவ்வாய் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்த 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' என்ற பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடுகிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 8