செயற்கை நுண்ணறிவு

 1. AI can predict if it will rain in two hours' time

  செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் புதிய முறை மூலம் ஆபத்தான புயல்கள் மற்றும் வெள்ளம் ஆகியவை வருவதையும், குறுகிய காலத்தில், முன்கூட்டியே கணிக்க முடியும்.

  மேலும் படிக்க
  next
 2. குதா-இ-நூர் நாசிர்

  பிபிசி, இஸ்லாமாபாத்

  ஆப்கானிஸ்தான்

  முன்பு ஆப்கானிஸ்தான் ராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் கோட்டைகள் இருந்த அனைத்து நிலைகளிலும் தாலிபன் போராளிகள் தங்கள் கொடிகளை நாட்டியிருந்தனர். தங்களின் எதிரிகளை கண்காணிக்க மிகப்பெரிய அளவில் உளவுக்குழுவை அவர்கள் நியமித்திருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. ஜேன் வேக்ஃபீல்ட்

  தொழில்நுட்ப செய்தியாளர்

  அந்தரங்க படங்கள்

  "இது ஒரு செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் நியூடிஃபையர்", அனைத்து ஆண்களின் கனவை நனவாக்குவது தான் இதன் இலக்கு" என அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: KKR vs SRH: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 100வது ஐபிஎல் கிரிக்கெட் வெற்றி

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான நேற்றைய ஐபிஎல் போட்டி குறித்த முக்கிய அம்சங்களை அலசுகிறார் முன்னாள் தமிழக கிரிக்கெட் வீராங்கனை சாரதா.

 5. Video content

  Video caption: சிந்தனை திறன் குறைபாடு சவாலை வென்று சாதித்த வீராங்கனை பிரியங்கா
 6. bjp politics

  பிப்லப் குமார் பிரதமர் நரேந்திர மோதியின் நம்பிக்கை பெற்றவராகக் கருதப்படுகிறார்.

  மேலும் படிக்க
  next
 7. ஜுபைர் அகமது

  பிபிசி

  கொரோனாவுக்கான மருந்தைச் செயற்கை நுண்ணறிவு முதலில் கண்டுபிடிக்குமா?

  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியாவால் சீனாவுடன் போட்டிப்போட முடியாது என நிடி ஆயோக் அறிக்கை ஒப்புக்கொள்கிறது. ஆனால், மேற்குலக மற்றும் சீன நிறுவனங்கள் இல்லாத சந்தையில் தடம் பதிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. Microsoft

  நான் தானியங்கி மற்றும் செய்ற்கை நுண்ணறிவு மூலம் எவ்வாறு நம் வேலைகள் பறிபோகும் என்பதை பற்றி படித்து கொண்டிருப்பேன் . இப்போது என்னுடைய வேலையையே அது எடுத்து கொண்டது என்று கூறினார் ஒருவர்.

  மேலும் படிக்க
  next
 9. ஜோ தாமஸ்

  பிபிசி தொழில்நுட்ப செய்தியாளர்

  ரோபோட்டுகள்

  பணியிடங்களில் மனித வள ஆற்றலை ரோபோக்கள் பதிலீடு செய்வதை கொரோனா வேகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

  மேலும் படிக்க
  next
 10. சாய்ராம் ஜெயராமன்

  பிபிசி தமிழ்

  சூரிய பிரபா

  "அடிப்படையில் நுண்ணுயிரியல் படித்த எனக்கும் தொழில்நுட்பத்துக்கு சம்பந்தமே கிடையாது. இருப்பினும், ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருந்தது."

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2