சினிமா

 1. ரஜினிகாந்த்

  தமிழ் திரைப்படத்தில் ரஜினிக்கு வைக்கப்படும் ஓப்பனிங் சீனைப் போல, Into The Wild நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சிகளும் மாஸாக இருப்பதாக இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. கமல்

  "அந்த விபத்து நடந்தபோது சிலமீட்டர் தூரத்தில் சில நொடிகளில் அந்தக் கோர விபத்திலிருந்து நான் தப்பித்தேன். அந்தச் சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது,"

  மேலும் படிக்க
  next
 3. கல்வெட்டு

  பிரான்ஸின் பிலகாஸ்டல் கிராமத்தில் உள்ள, பிரஞ்சு புரட்சிக்கு முந்தைய காலக் கல்வெட்டு ஒன்றிலிருந்த செய்தியை உள்ளூர் நிபுணர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

  மேலும் படிக்க
  next
 4. Human brain

  அமெரிக்காவிற்குள் இதுபோன்ற வினோதமான விடயங்கள் கொண்டுவரப்படுவதும் அவை கண்டுபிடிக்கப்படுவதும் இது முதல் முறையல்ல.

  மேலும் படிக்க
  next
 5. சிவகார்த்திகேயன்: 'கலக்கப்போவது யாரு' முதல் `டாக்டர்’ வரை - 12 தகவல்கள்

  விஜய் டிவியில் நட்சத்திர தொகுப்பாளரான சிவகார்த்திகேயன், விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை அவருக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் தொகுத்து வர சின்னத்திரை ரசிகர்களை சம்பாதித்தார்.

  மேலும் படிக்க
  next
 6. விஜய் படங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது ஏன்?

  "விஜய் தரப்பிலிருந்து எதிர்பார்த்தும் சர்ச்சைகள் ஏற்படுவதுண்டு. ஏனெனில், அப்பொழுதுதான் 'மாஸை' தக்க வைத்துக் கொள்ள முடியும். "

  மேலும் படிக்க
  next
 7. ஜோக்கர்

  30 ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட் திரைத்துறையில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கி வரும் பிராட் பிட் தனது நடிப்பு திறமைக்காக பெறும் முதல் ஆஸ்கர் விருது இதுதான்.

  மேலும் படிக்க
  next
 8. ராதா ரவி

  2018-ஆம் ஆண்டு தென்னிந்திய சினி டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தின் தலைவராக ராதாரவி போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 9. ரஜினிகாந்த்

  தர்பார் படத்தை இயக்கியது மட்டுமே தனது பணி என்றும் அந்தப் படத்தின் விநியோகத்திலோ, வியாபாரத்திலோ தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் முழுக்க முழுக்க லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமே அனைத்தையும் கவனித்துக்கொண்டதாகவும் அந்த மனுவில் ஏ.ஆர். முருகதாஸ் கூறியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 10. விஜய் வீட்டில் இரண்டாவது நாளாகத் தொடரும் வருமான வரித்துறையின் சோதனை

  வருமான வரித்துறையினரின் வாகனத்திலேயே சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார் விஜய்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 13