கூகுள்

 1. அமோல் ராஜன்

  ஊடக ஆசிரியர்

  சுந்தர் பிச்சை

  இந்தியாவின் தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் சுந்தர் பிச்சை. கை விரலில் எண்களை சுழன்று பயன்படுத்தும் தொலைபேசிக்காக வரிசையில் காத்திருந்தது முதல், மாதாந்திர இரவு விருந்துக்காக ஒரே ஸ்கூட்டரில் குடும்பமாக பயணம் செய்தது வரை என பலதையும் அவர் பிபிசியிடம் நினைவுகூர்ந்தார்.

  மேலும் படிக்க
  next
 2. கிறிஸ்டோபர் கில்ஸ் மற்றும் ஜேக் குட்மேன்

  உண்மை பரிசோதிக்கும் குழு

  வரைப்படம்

  செயற்கைக்கோள் நிறுவனங்களிடம் அதிக தரம் கொண்ட படங்கள் இருந்தாலும், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் பெரும்பாலான பகுதிகள் `கூகுள் எர்த்`-ல் குறைந்த ரிசல்யூஷன் கொண்ட செயற்கைக்கோள் புகைப்படங்களாகவே தெரிகிறது.

  மேலும் படிக்க
  next
 3. கூகுள்

  அர்ஜென்டினாவில் வெறும் 270 பெசோ ($2.9 டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 215 ரூபாய்) கொடுத்து www.google.com.ar என்கிற அர்ஜென்டினா நாட்டுக்கான கூகுள் வலைதளத்தை வாங்கிவிட்டார் ஒரு 30 வயது வலைதள வடிவமைப்பாளர்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: கூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ்: கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது பார்க்கலாம்

  கூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ்: கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது பார்க்கலாம்

 5. ஜுபைர் அகமது,

  பிபிசி செய்தியாளர்

  மார்க்

  ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கடந்த வியாழக்கிழமையன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு புதிய சட்டத்தின் தேவை குறித்து வலியுறுத்தினார்.

  மேலும் படிக்க
  next
 6. ஆஸ்திரேலிய பிரதமர்

  இந்த சட்டம் தொடர்பான விவகாரத்தில், கடந்த வாரம் ஃபேஸ்புக் தன்னுடைய தளத்தில், ஆஸ்திரேலியாவில் இருக்கும் பயனர்களுக்கு செய்திப் பதிவுகள் வராத வண்ணம் தடை விதித்தது. ஆனால் அரசுடனான பேச்சு வார்த்தைக்குப் பிறகு இந்த வாரத்தில் தன் முடிவை பின் வாங்கிக் கொண்டது ஃபேஸ்புக்.

  மேலும் படிக்க
  next
 7. கூகுள்

  "இது சட்டமாக்கப்பட்டால் கூகுள் தேடு பொறி சேவையை ஆஸ்திரேலியாவிலிருந்து நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை," எனக் கூகுளின் பிராந்திய இயக்குநர் மெல் சில்வா தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 8. கூகுள்

  ஊடக நிறுவனங்களின் செய்திகளை கூகுள், ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு பணத்தைச் செலுத்தும் விதத்தில் ஆஸ்திரேலியா ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 9. கூகுள் யூட்யூப்

  இணையதள சேவை முடக்கம் தொடர்பாக கண்காணித்து வரும் டவுன் டிடெக்டர் என்ற அமைப்பு, உலக அளவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான முடக்கங்கள் திங்கட்கிழமை மாலையில் பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. சப்த ரிஷி தத்தா

  பிபிசி

  இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கூகுளை எதிர்ப்பது ஏன்?

  கூகுளின் புதிய விதிகளின்படி, செயலிகளை உருவாக்கும் App Developers, செயலி மூலமான விற்பனையை அந்நிறுவனத்தின் சொந்த பில்லிங் மூலமாகவே செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடையே இது மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4