கத்தார்

 1. செயல்கள் மூலமே தாலிபன்கள் மதிப்பிடப்படுவார்கள்: அமெரிக்கா

  பைடன்

  ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன்கள் தங்களது செயல்கள் மூலமாகவே மதிப்பிடப்படுவார்களே அன்றி, அவர்களது சொற்கள் மூலமாக அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது.

  ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாறிய பிறகு கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த முதல் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தக் கருத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

  இது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்ட அறிக்கையில், “பாதுகாப்பு, பயங்கரவாதம் தொடர்பான கவலைகள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் பத்திரமாக வெளியேறுவது ஆகியவற்றை மையப்படுத்தியே பேச்சுவார்த்தை இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  ஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து இருதரப்பும் விவாதித்ததாகவும் பிரைஸ் கூறியுள்ளார்.

  தாலிபன்களுடனான பேச்சுவார்த்தை நேர்மையாகவும் அலுவல்ரீதியாகவும் இருந்ததாக பிரைஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  தங்கள் வசமுள்ள அமெரிக்க பத்திரிகையாளரை விடுவிக்க வேண்டும் என பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது.

 2. Video content

  Video caption: தாலிபன் மீது கத்தார் நாட்டுக்கு ஏன் இந்த திடீர் கோபம்?

  சர்வதேச அரங்கில் தாலிபனின் பேச்சு வார்த்தைக்கு உதவிய கத்தார், தற்போது, தாலிபன்கள் மீதே சில விஷயங்களில் தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பது குறித்து விளக்குகிறது இக்காணொளி.

 3. தாலிபன்களிடம் கத்தார் கோபம்

  தாலிபன்களுடன் பிற நாடுகளின் அரசுகள் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதில் கத்தார் முக்கிய பங்கு வகித்துள்ளது.

  ஆனால் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தாலிபன்களின் நிலைப்பாடு தொடர்பாக கத்தார் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

  மகளிர் தொடர்பாக தாலிபன்கள் மேற்கொண்டுள்ள முடிவுகள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது.

  விரிவாகப் படிக்க: 'நாங்களும் முஸ்லிம் நாடுதான்' - ஆப்கானிஸ்தான் தாலிபன்களிடம் கத்தார் கோபம்

 4. ரஜ்னீஷ் குமார்

  பிபிசி இந்தி

  கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான்

  ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சுமார் 43 ஆயிரம் பேர் தங்கள் நாடு வழியாக சென்றுள்ளனர் என்று கத்தார் கூறுகிறது. கத்தாரில் தற்போது ஆயிரக்கணக்கான ஆப்கன் அகதிகள் உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: கத்தாரை வலுவான மத்தியஸ்த மையமாக மாற்றிய "ஸ்மார்ட் பவர்" உத்தி

  பிடிவாதமான சர்வாதிகாரிகள், மன்னர்கள் அல்லது அரசியல்வாதிகளை விட இஸ்லாமியவாத தீவிரவாதிகளுடன் பேசுவது எளிதானது மற்றும் லாபகரமானது என்பதை கத்தார் நிரூபித்திருக்கிறது.

 6. ஆரிஃப் ஷமீம்

  பிபிசி உருது

  தாலிபன்

  அமெரிக்கா, கத்தார் மற்றும் தாலிபன்கள், ஒருவரை ஒருவர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள், இதனால் அனைவரும் பயனடைகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தாருக்கு புறப்பட்ட பயணிகள் விமானம்

  ஆப்கானிஸ்தானில் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அங்கு இன்று பிற்பகல் கத்தார் நாட்டில் இருந்து மனிதாபிமான பொருட்களை பயணிகள் விமானம் சுமந்து வந்தது.

  அந்த விமானத்தில் இருந்த சரக்குகள் இறக்கி வைக்கப்பட்ட பிறகு, காபூலில் இருந்து கத்தாருக்கு புறப்பட தகுதி பெற்ற பயணிகளுடன் அந்த விமானம் சற்று முன்பு கத்தாருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

 8. Qatar to investigate 'invasive' exams of women at Doha airport

  குழந்தையின் தாய், குழந்தையைப் பெற்றெடுத்த பின், ஒரு செய்தி உடன், புதிதாகப் பிறந்த பச்சைக் குழந்தையின் படத்தை தந்தைக்கு அனுப்பி இருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 9. Subbaiah Shanmugam FB

  தி.மு.க மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி, "இது அநாகரிகமான செயலை ஏற்கும் நடவடிக்கையா அல்லது பா.ஜ.க. தொண்டர்கள் இதுபோல நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஊக்க நடவடிக்கையா?" என்று கேட்டிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 10. Subbaiah Shanmugam FB

  தி.மு.க மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி, "இது அநாகரிகமான செயலை ஏற்கும் நடவடிக்கையா அல்லது பா.ஜ.க. தொண்டர்கள் இதுபோல நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஊக்க நடவடிக்கையா?" என்று கேட்டிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3