சிரியா

 1. ஹேவர் ஹசன்

  பிபிசி அரபு சேவை

  Laila Mustafa

  2021ஆம் ஆண்டின் சர்வதேச உலக மேயர் பரிசு மற்றும் விருது பட்டியலில், லைலா முஸ்தஃபாவின் பெயர் மட்டுமே தேர்வானது. இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொண்ட குழுவின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமது சொந்த நகரமான ரக்காவை மீண்டும் கட்டியமைத்ததற்காக இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. பால்மைரா

  சரணடைய ரோமாபுரி பேரரசர் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலளித்த ஜெனோபியா, "நீங்கள், கிளியோபாட்ராவின் முடிவை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். மண்டியிட்டு இருப்பதை விட மரணத்தை தழுவுவதே சாளச்சிறந்தது," என்று கூறியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 3. சுவாமிநாதன் நடராஜன்

  பிபிசி நியூஸ்

  மாயா கசல்

  மாயா கசலுக்கு 16 வயது இருக்கும்போது தனது உடன் பிறந்தவர்கள் மற்றும் தாயுடன் சிரியாவிலிருந்து தப்பி பிரிட்டனிலிருக்கும் தனது தந்தையுடன் சேர வந்தார்.

  மேலும் படிக்க
  next
 4. கொரோனா

  இந்த நட்புறவு ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்வதாக ஷி ஜின்பிங்கும் புதினும் தெரிவித்தனர். வெளியுறவு கொள்கை விவகாரங்களில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயல்படுவதால்தான் தங்களின் சர்வதேச ஒத்துழைப்பு நிலைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டார்.

  Follow
  next
 5. மீண்டும் சிரியாவின் அதிபராகிறார் பஷார் அல் அசாத்

  சிரியாவின் அதிபர் தேர்தல் நான்காவது முறையாக வெற்றி பெற்று பஷார்அல்அசாத் மீண்டும் அந்நாட்டின் அதிபராகிறார்.

  பதிவான 78.6 சதவீத வாக்குகளில் அசாத் 95.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஹமூடாசபாக் நேரலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

  அசாத்தை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா சலோம் அப்துல்லா மற்றும் மகமோத்அகமத் மாரி ஆகிய இருவரும் முறையே 1.5% மற்றும் 3.3% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

  அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இது நியாயமாக நடத்தப்பட்ட தேர்தல் இல்லை என்று தெரிவித்துள்ளன.

  ஆனால் வாக்களிக்க வந்த சிரியாவின் அதிபர் அசாத், மேற்கத்திய நாடுகளின் கூற்றை யாரும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

  கடந்த பத்து வருடங்களாக நடக்கும் உள்நாட்டு போரில் நிலைகுலைந்து நிற்கிறது சிரியா.

  ஜனநாயகத்துக்கு எதிரான அமைதியான போராட்டத்தை மோசமான படைகளை கொண்டு அதிபர் அசாத் ஒடுக்கியதற்கு எதிராக அங்கு போர் தொடங்கியது.

 6. AFP VIA GETTY IMAGES

  ஒருபுறம் இரான் முறித்துக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுக்க அக்கறை காட்டும் பைடன் அரசு, மறுபுறம் சிரியா எல்லையில் இரானிய ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்திய செயலை உலகம் வித்தியாசமான பார்வையோடு கவனிக்கத் தொடங்கியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. ரியாஸ் சுஹைல்

  பிபிசி உருது, கராச்சி

  மொபைல் போன் மூலம் விடுபட்ட புதிர்

  பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், ஒரு கும்பலைக் கண்டுபிடித்ததாகக் கூறினர். இந்தக் கும்பல் சிரியாவில் இயங்கி வரும் ஐஎஸ் போராளிகளுக்கு டிஜிட்டல் நாணயம் 'பிட்காயின்' மூலம் நிதி வழங்கி வருகிறது என்று கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 8. File photo showing an Israeli F-35 fighter jet flying over southern Israel (27 June 2019)

  சிரியாவில் இருக்கும் இரானோடு தொடர்புடைய இலக்குகளை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கியதாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. இந்தப் பேருந்துகளில் சிரியாவிந் சிப்பாய்கள் இருந்ததாக கூறுகின்றன உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்.

  2014ம் ஆண்டு ஒரு கட்டத்தில் மேற்கு சிரியாவில் இருந்து கிழக்கு இராக் வரை பரவியிருந்த 88 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கட்டுப்படுத்தி பல லட்சக் கணக்கான மக்கள் மீது கொடூர ஆட்சியை நடத்திய ஐ.எஸ். இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 10. வைரஸ்

  ஒரு மாநிலத்தில் எந்தெந்த பகுதிகள், கட்டுப்பாட்டு மண்டலங்கள் என்பதை மாவட்ட நிர்வாகம், மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிட வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே தனியாக ஒரு பொது முடக்கத்தை மாநில அரசுகள் அமல்படுத்தக்கூடாது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5