உடல்நலம்

 1. அ.தா.பாலசுப்ரமணியன்

  பிபிசி தமிழ்

  EIA 2020 Tamil கவுத்திமலை வேடியப்பன் மலை மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம். சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை

  திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை என்ற இரண்டு மலைகளில் ஒரு இரும்புத் தாது திட்டம் வராமல் தடுப்பதற்கு இந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் எப்படி உதவியது என்ற சுவாரசியமான வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.

  மேலும் படிக்க
  next
 2. சாம் பிரோஃபிட்

  பிபிசி செய்தியாளர்

  நீராலி அமின்

  உணவு விடுதிகளில் சென்று நான் செலவு செய்யும் பணமும் தற்போது மிச்சமாகியுள்ளது. புதிதாக ஊதிய உயர்வு எதுவும் இல்லாமலே, தற்போது நிறைய பணம் சேமிக்க முடிந்தது. இதுவரை 1600 பவுண்டுகள் சேமித்துள்ளேன்

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: கொரோனாவுக்கு மருந்தே வராமலும் போகுமா? WHO இயக்குநர் என்ன சொன்னார்?

  கொரோனாவுக்கு மருந்தே வராமலும் போகுமா? WHO இயக்குநர் என்ன சொன்னார்?

 4. டெட்ரோஸ்

  கொரோனாவுக்கு மருந்தே வராமல் போகலாம் என்பது போன்ற ஒரு கருத்தை உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. விகாஸ் பாண்டே

  பிபிசி

  தீப் சந்த்

  நாடுமுழுவதும் இதுபோன்ற மருத்துவமனை உதவிப் பணியாளர்கள் தினமும் தங்களது உயிரை பணயம் வைத்தே பணிக்கு வருகின்றனர். இதுவரை அவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 6. மாஸ்க் அணிந்த பெண்

  தமிழகம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை என்ன என்பது குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் அறியலாம்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: மூன்று வயதுக் குழந்தைக்கு உடலுக்கு வெளியில் செயற்கை இதயம்: சென்னை மருத்துவர்கள் சாதனை
 8. மூன்று வயதுக் குழந்தைக்கு உடலுக்கு வெளியில் செயற்கை இதயம்

  இது மிகவும் சிக்கலான ஒரு அறுவை சிகிச்சை. இந்தியாவில் பெரியவர்களுக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் குழந்தைகளுக்கு செய்யப்பட்டதில்லை.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: கொரோனா தடுப்பூசி பற்றிய போலிச் செய்திகள் - என்னென்ன பொய்கள்?

  கொரோனா தடுப்பூசி பற்றிய போலிச் செய்திகள் - என்னென்ன பொய்கள்?

 10. Video content

  Video caption: சிகிச்சை சரியில்லை, இறந்துவிடுவேன் - ஒரு டாக்டரின் நெஞ்சை உருக்கும் கடைசி குரல்

  சிகிச்சை சரியில்லை, இறந்துவிடுவேன் - ஒரு டாக்டரின் நெஞ்சை உருக்கும் கடைசி குரல்

பக்கம் 1 இல் 77