கென்யா

 1. மாரத்தான்

  டோக்யோ ஒலிம்பிக் மாரத்தானில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் 1980-க்குப் பிறகு அடுத்தடுத்த இரு ஒலிம்பிக் மாரத்தானில் தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் கிப்சோகி.

  மேலும் படிக்க
  next
 2. கிப்சோகி

  உலகத்திலேயே வேகமாக ஓடும் மனிதர் யாரெனக் கேட்டால், உசேன் போல்ட் என்ற பொதுவான பதில் கிடைக்கும். ஆனால் அந்தப் பதிலை விவாதத்துக்கு உள்ளாக்குபவர் எலியட் கிப்சோகி.

  மேலும் படிக்க
  next
 3. நிக் ஹாலாண்ட்

  பீபிள் சேவிங் தி வேர்ல்ட், பிபிசி உலக சேவை

  நஜின்

  நஜின் மற்றும் ஃபடு இரண்டுமே வேலியால் அடைக்கப்பட்ட இடம் ஒன்றில்தான் தூங்கும். ஆனால், காலையில் ஜேம்ஸ் அவற்றை திறந்த வெளியில் ஓய்வெடுக்கவும், புல்மேயவும் விடுவார்.

  மேலும் படிக்க
  next
 4. விக்டோரியா கில்

  பிபிசி அறிவியல் செய்தியாளர்

  மடொடொ குழந்தை

  `கடைசியாக உறங்கும் போது போர்த்தப்படுவது போல, அக்குழந்தை இலைதலைகளால் ஆன சேலை அல்லது விலங்கின் தோல்களால் மூடப்பட்டிருக்கலாம்'

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: அமோகமாக விற்பனையாகும் ஒட்டகப்பால்: அதிக விலையில் விற்கப்படுவது ஏன்?

  கிழக்கு கென்யாவில் பல விவசாயிகளும் ஒட்டக உரிமையாளர்களாக இருக்கின்றனர்.

 6. பிபிசி ஆப்பிரிக்கா ஐ

  ``புதிய பேக்கேஜ் பிறந்துள்ளது, விலை 45 ஆயிரம்'' என்று குழந்தையை வாங்கக் கூடியவருக்கு அவ்மா செல்போனில் தகவல் அனுப்பினார். கென்யாவில் அதிர வைத்த குழந்தைகள் கடத்தலின் மறுபக்க கதையை பிபிசி ஆப்பிரிக்கா ஐ புலனாய்வு ஆராய்ந்தது.

  மேலும் படிக்க
  next
 7. உலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜபிஎஸ் - எதற்கு?

  தனியே இருக்கும் அந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கி எப்போது எங்கு இருக்கிறது என்பதை வனத்துறை அதிகாரிகள் தெரிந்துகொள்ள, இது உதவும் என்று இயற்கைவள பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: செவிலியர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் ஜூம்பா நடனம்
 9. ஒரே பாதுகாப்பு உடையை மீண்டும் அணிய வற்புறுத்தப்படும் கென்ய சுகாதார பணியாளர்கள்

  kenya

  கென்யாவில் உள்ள பெரும்பாலான சுகாதார பணியாளர்கள், ஒரே பாதுகாப்பு உடையை மீண்டும் அணிய வற்புறுத்தப்படுவதாக கென்யாவைச் சேர்ந்த அமைப்பு ஒன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

  இந்த ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்பட்ட பெரும்பாலான சுகாதார பணியாளர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை அரசு சரிவர அளிப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.

  அந்த நாட்டில் 17.8 % விழுக்காட்டினருக்கு மட்டுமே பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 10. ஊரடங்கால் உண்டான வறுமை

  குழந்தைகள் உணவு கேட்கும் போதெல்லாம், சமையல் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் வெறும் கற்களை போட்டு சமையல் செய்வதைப் போல தன் குழந்தைகளின் முன்னர் அவர் பாவனை செய்து வந்துள்ளார் ஒரு ஏழைத் தாய்.

  கொரோனா ஊரடங்கு: பசியால் துடித்த குழந்தைகள்; சமைப்பது போல நடித்த தாய்

பக்கம் 1 இல் 2