மன்மோகன் சிங்

 1. Video content

  Video caption: மன்மோகன் சிங் உடல் நிலை எப்படி உள்ளது?

  முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடல் நிலை எப்படி உள்ளது?

 2. manmohan singh health condition

  தேசப் பிரிவினைக்கு பின் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பல லட்சம் இந்து மற்றும் சீக்கிய குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. 2004 மே முதல் 2014 மே வரை இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு தற்போது 89 வயது.

  மேலும் படிக்க
  next
 3. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

  இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  அவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஏ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  மன்மோகன் சிங்கிற்கு தற்போது 89 வயது. தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இந்தியா முழுவதும் அவரின் ஆரோக்கியத்திற்காகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மன்மோகன் சிங் உடல்நிலை தொடர்பாக பரவிய வதந்தி “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை தொடர்பாக பல வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டால் தொடர்ந்து பகிருவோம்,” என காங்கிரஸ் கட்சியின் செயலர் பிரனாவ் ஜா தெரிவித்துள்ளார்.

  முன்னதாக ஏப்ரல் மாதம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

  பிரதமர் மன்மோகன் சிங்
 4. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  தமிழ்நாடு

  புதிய பொருளாதார கொள்கையால் வந்த வாய்ப்புகளைத் தொடக்கத்தில் வெகு சில மாநிலங்களே துடிப்புடன் பயன்படுத்திக் கொண்டன. அதில் தமிழ்நாடும் ஒன்றாக இருந்தது.

  மேலும் படிக்க
  next
 5. மயூரேஷ் கொன்னூர்

  பிபிசி மராத்தி

  இந்தியா

  1990-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த தலைமுறையினருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியாவை ஊகிப்பது கடினமாக இருக்கும். அந்த அளவிற்கு மாற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 6. ஜுபைர் அஹமது

  பிபிசி செய்தியாளர்

  நரசிம்மராவ்

  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் மூலம் பல பொருளாதார சீர்திருத்த திட்டங்களை அந்த 1991 ஜூலை 24 பட்ஜெட் மூலம் அறிவித்தது.

  மேலும் படிக்க
  next
 7. பிரணாப் முகர்ஜி

  தனது 50 வருட இந்திய அரசியல் வரலாறில் அடிமட்டத்தில் இருந்து நாட்டின் குடியரசு தலைவர் பதவிவரை உயர்ந்தவர் பிரணாப் முகர்ஜி. அவர் வகிக்க இயலாமல் போனது "பிரதமர் பதவி" மட்டுமே.

  மேலும் படிக்க
  next
 8. செளதிக் பிஸ்வாஸ்

  பிபிசி செய்தியாளர்

  ராகுல் மற்றும் ஒபாமா

  எழுத்துநடை சுவாரசியமாகவும் கவர்ந்திழுப்பதாகவும் உள்ளது. 2010 நவம்பரில் தாம் மேற்கொண்ட முதல் இந்திய பயணத்தை ஒபாமா சுமார் 1,400 வார்த்தைகளில் வருணித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. ரெஹான் ஃபைஜல்

  பிபிசி

  அப்துல் கலாம் பிறந்தநாள் அக்டோபர் 15

  'பாரத் ரத்னா' விருது வழங்கும் விழாவில் கலாம் பதற்றமாகக் காணப்பட்டார். தனது நீல நிற டையை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

  மேலும் படிக்க
  next
 10. பிபிசி இந்தி குழு

  டெல்லி

  மன்மோகன் சிங்

  தனது முதல் பட்ஜெட் உரையில் மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி மற்றும் நேரு ஆகியோரை பலமுறை குறிப்பிட்டார். ஆனால் அவர்களது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைக்க அவர் சிறிதும் தயங்கவில்லை.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2