இயந்திரமனிதவியல்

 1. ரோபோ

  தவளை செல்களில் இருந்து ஜெனோபோட் என்று அழைக்கப்படும் உயிருள்ள ரோபோட்டுகளை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுதான், இப்போது இனப்பெருக்கம் செய்யும் ரோபோட்டுகளை உருவாக்கியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: அய்டா ஓவியத்திறனில் அசத்தும் அதிசய ரோபோ
 3. பிபிசி இந்தி குழு

  புது டெல்லி

  வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?

  கணினி மூலமாக கட்டுப்படுத்தப்பட்ட இயந்திர துப்பாக்கி, ஹாலிவுட்டின் "கில்லர் ரோபோ" தொடர் திரைப்படவரிசையின் கதைக்களத்தின் ஒரு பகுதி போலத் தெரிகிறது.

  மேலும் படிக்க
  next
 4. தூம் பூலே

  பிபிசி செய்திகள்

  ரோபோ வீரர்கள்

  அதிக திறன்கள் கொண்ட ராணுவ வீரர்களை உருவாக்க சீனா முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது - ஆனால் அது சாத்தியமானதா?

  மேலும் படிக்க
  next
 5. விவசாயம்(கோப்புப் படம்)

  உலகில் அதிகரித்து வரும் உணவுக்கான தேவை மற்றும் உணவை தயாரிக்க நிலையான முறை வேண்டும் என்பது குறித்து தெரிய வைப்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்று இத்திட்டக்குழு கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: இவ்வளவு குறைந்த விலையில் வென்டிலேட்டரா? அசரவைக்கும் ஆப்கன் பெண்கள்
 7. Microsoft

  நான் தானியங்கி மற்றும் செய்ற்கை நுண்ணறிவு மூலம் எவ்வாறு நம் வேலைகள் பறிபோகும் என்பதை பற்றி படித்து கொண்டிருப்பேன் . இப்போது என்னுடைய வேலையையே அது எடுத்து கொண்டது என்று கூறினார் ஒருவர்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ஆன்லைன் ஷாப்பிங் செய்திருப்பீர்கள்... இது ரோபோ ஷாப்பிங்

  கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பலரும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். அதற்கு தீர்வு தருகிறது இந்த ரோபோ

 9. மதுரை : கொரோனா சிகிச்சையில் களமிறங்கியுள்ள ரோபோக்கள்

  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த கொரோனா மருத்துவமனைக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் 3 ரோபோ இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

  ஒரு ரோபோவின் விலை சுமார் 1 லட்சம் ரூபாய்.
  Image caption: ஒரு ரோபோவின் விலை சுமார் 1 லட்சம் ரூபாய்.
 10. ஜோ தாமஸ்

  பிபிசி தொழில்நுட்ப செய்தியாளர்

  ரோபோட்டுகள்

  பணியிடங்களில் மனித வள ஆற்றலை ரோபோக்கள் பதிலீடு செய்வதை கொரோனா வேகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2