இராணுவம்

 1. சுபீர் பாமிக்

  பிபிசி நியூஸ், கொல்கத்தா

  பிபின் ராவத்

  "மக்கள் எங்களை நோக்கி கற்களை எறிகிறார்கள். பெட்ரோல் குண்டுகளை எறிகிறார்கள். என்ன செய்வது என்று எனது வீரர்கள் என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது? அப்படியே பொறுத்திருந்து செத்துப் போங்கள் என்று சொல்வதா?"

  மேலும் படிக்க
  next
 2. பிபின் ராவத்

  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 3. பிபின் ராவத் வாழ்க்கை வரலாறு

  40 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவப் பணியில், பரம் விஷிஸ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஸ்ட் சேவா, யுத் சேவா, சேனா, விஷிஸ்ட் சேவா, சிறப்புச் சேவை விருது, ஆபரேஷன் பராக்ரம், சைன்ய சேவா உட்படப் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார் பிபின் ராவத்.

  மேலும் படிக்க
  next
 4. nagaland

  பணி முடித்துவிட்டு வேனில் வந்த சுரங்க தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக்கருதி, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. ஹெச்.ஐ.வி கோப்புப் படம்

  ராணுவத்தில் ஏற்கெனவே பணிபுரிவோர் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டால், ராணுவத்தில் அவர்கள் என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம் என்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன.

  மேலும் படிக்க
  next
 6. தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறும் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன்.

  கைது செய்யப்பட்ட ராணுவ சிப்பாய்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு போலீஸார் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 7. ராகவேந்திர ராவ் & மோஹித் கந்தாரி

  பிபிசி செய்தியாளர்கள்

  ராணுவ வீரர்

  2003 ஆம் ஆண்டுக்குள், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஹில்காக்காவை வலுப்படுத்தி, பல மாதங்களுக்கான உணவுப் பொருட்களை சேகரித்தனர்.

  மேலும் படிக்க
  next
 8. அபினந்தன் வர்த்தமான்

  பாலகோட் தாக்குதலுக்குப் பிறகான போர் ஏற்படுவது போன்ற சூழல் நிலவிக் கொண்டிருந்த போது, இதே அபிநந்தன் வர்த்தமானின் எம்.ஐ.ஜி 21 ரக விமானம் தாக்குதலுக்கு உள்ளாகி, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி சில நாட்கள் அவர்கள் காவலில் இருந்தார்.

  மேலும் படிக்க
  next
 9. வான்வழித் தாக்குதல் -கோப்புப் படம்

  60 பேர் யார் (பொதுமக்களா, ஆயுதமேந்திய வீரர்களா) என வகைப்படுத்த முடியவில்லை. இறந்தவர்களில் பலரும் பொதுமக்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 10. ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் மீது சூடான் பாதுகாப்புப் படை தாக்குதல்

  சூடான் போராட்டம்
  Image caption: சூடான் போராட்டம்

  சூடான் தலைநகர் கார்தூமில், ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மீது சூடானின் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

  கடந்த மாதம் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து, இரு நாட்கள் திட்டமிடப்பட்ட மக்கள் ஒத்துழையாமை போராட்டத்தில் (நவம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை) இச்சம்பவம் நடந்தது. சூடானில் நிலவும் பிரச்சனையைத் தீர்க்க, அரபு லீக் மத்தியஸ்தர்கள் கார்தூம் நகருக்கு வந்து சேர்ந்துள்ளனர், அதற்கிடையிலும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

  ஆசிரியர்கள் பங்கெடுத்த ஒரு போராட்டம் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. போராட்டக்காரர்கள், ராணுவ ஆட்சி பின்வாங்கப்பட்டு, அமைதியான முறையில் குடிமை ஆட்சி அனுமதிக்கப்பட வேண்டும் என கோரி வருகின்றனர்.

பக்கம் 1 இல் 23