விமானப் பயணம்

 1. விமானக் கடத்தலை சித்தரிக்கும் படம்

  அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு எனக் கருதப்படுகிறது. ராணுவத்துக்காக மட்டும் இந்த நாடு ஓராண்டுக்குச் செய்யும் செலவு 60 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் அதிகம். 15 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. பூபேந்திர பட்டேல்

  குஜராத் மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபானி பதவி விலகியதை அடுத்து அந்த பதவிக்கு பூபேந்திர பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  Follow
  next
 3. Video content

  Video caption: 9/11 தாக்குதல்: அன்று நடந்தது என்ன? உலக அரசியலை மாற்றிய அந்த 102 நிமிடங்கள்

  11 செப்டம்பர் 2001 அன்று காலை என்ன நடந்தது? அமெரிக்காவின் பல முக்கிய இடங்களில் விமானங்கள் விழுந்து நொறுங்கின. அல்காய்தாவின் தாக்குதல்களை வரிசைகிரமமாகச் சொல்லும் காணொளி இது.

 4. கார்லோஸ் செரானோ

  பிபிசி முண்டோ

  தீ பரவியது

  காலை 09.03 மணிக்கு, விமானம் முதல் கோபுரத்தைத் தாக்கிய 18 நிமிடங்களுக்குப் பிறகு, மற்றொரு விமானம் இரண்டாவது கோபுரத்துடன் மோதியது. 56 நிமிடங்கள், இந்த கோபுரம் தீ மற்றும் புகையுடன் போராடியது, அடுத்த 9 வினாடிகளில் சரிந்தது.

  மேலும் படிக்க
  next
 5. ஜொனதன் அமோஸ்

  அறிவியல் செய்தியாளர்

  விர்ஜின் கேலக்டிக்கின் வைட் நைட் 2 & ஸ்பேஸ் ஷிப் 2 இணைந்தபடி பறக்கும் படம்

  விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விதிமுறைகளில் இது போன்ற காக்பிட் எச்சரிக்கைகள் எழும் போது, பொதுவாக மேற்கொண்டு பறக்கும் திட்டத்தை விமானிகள் ரத்து செய்வார்கள், ஆனால் அதற்கு மாறாக கடந்த முறை மேற்கொண்டு முன்னேறிச் செல்ல அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. டெல்லியில் 11 ஆண்டுகளில் இல்லாத கன மழை: தாழ்வான சாலைகளில் வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

  View more on twitter

  இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கன மழையால் பல இடங்களில் தாழ்வான சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது.

  இதனால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நரேத்தில் 112.1 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.

  இதற்கு முன்பு ஒரே நாளில் இந்த அளவு மழை 2010ஆம் ஆண்டு செப்ாடம்பர் 20ஆம் தேதி பெய்தது. அப்போது மழை நீர் 110மி.மீ அளவுக்கு பதிவானதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

  டெல்லியில் நேற்று முதல் விட்டு பெய்து வந்த மழை, இன்று காலையில் இடைவிடாது பொழிந்தது. இந்த மழை டெல்லி, தேசிய தலைநகர் வலய பகுதியில் தொடரும் என்றும் சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  View more on twitter
 7. Video content

  Video caption: தாலிபன் பிடியில் இருந்து வெளியேறிய துயரத்தை பகிரும் ஆப்கனின் நவீன பெண்மணி

  ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தாலிபன் தன்வசமாக்கிக் கொண்ட ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்த நாட்டில் இருந்து வெளியேற அங்கு வாழ்ந்து வந்த பிரபலமான இந்த பெண் முயன்றிருக்கிறார்.

 8. அமெரிக்க போர் விமானம்

  நான்கு என்ஜின்களை உடைய இந்த விமானம் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக பல நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் 20 பேர் பலி - என்ன நடக்கிறது அங்கே?

  காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் 20 பேர் பலி - என்ன நடக்கிறது அங்கே?

 10. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு மீட்கப்பட்டவர்கள்

  காபூல் விமான நிலையத்தில் இருந்து 168 பேருடன் கிளம்பிய இந்திய விமானப் படையின் C-17 ரக விமானம் காசியாபாத் விமானத் தளத்துக்கு வந்து சேர்ந்தது. இவர்களில் 107 பேர் இந்தியர்கள்.

  காபூலில் இருந்து வெளியேறி தஜிகிஸ்தான் மற்றும் கத்தார் சென்ற இந்தியர்களை அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்களின் விமானங்களும் இன்று டெல்லி வந்தடைந்துள்ளன.

  காபூலில் இருந்து இந்தியர்களை அழைத்து வர தினமும் இரண்டு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

  View more on twitter
பக்கம் 1 இல் 22