உடல் பருமன்

 1. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  ஆட்டிசம்

  தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா, சின்னம்மை போன்றவை தடுப்பூசி மூலம் தவிர்க்கப்படக்கூடிய நோய்கள். எந்த அளவுக்கு ஒரு பெரும் சமூகமாக இந்த வைரஸ் தடுப்பூசி போடப்படுகிறதோ அந்த அளவுக்கு அங்கு வாழும் சிறார்கள் இந்த வைரஸில் இருந்து தப்பிப்பார்கள் என்பது வல்லுநர்களின் கருத்து.

  மேலும் படிக்க
  next
 2. அபர்ணா ராமமூர்த்தி

  பிபிசி தமிழ்

  உடல்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பது சாத்தியமா?

  பெண்கள்தான் அதிகளவில் டயட் கடைபிடிப்பதை பார்க்க முடிகிறது. சைஸ் 0 வர வேண்டும் என்ற ஆசை இப்போதும் பலருக்கு இருக்கிறது. காலையில் இருந்து மாலை வரை நீராகாரமாக மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். மூன்று நாள் Liquid diet எடுத்துக் கொண்டு நான்காவது நாள் வெறும் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் எப்படி மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும் என்று நீங்கள் கேட்கலாம். இதுபோன்ற உணவு பழக்கத்தால் இரும்பு சத்து அவர்கள் உடலில் குறையலாம். அதே போல புரதச்சத்து, வைட்டமின் சி-யும் குறையலாம். இதனால் ரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஒருவரின் மாதவிடாய் பாதிக்கப்படும் என்கிறார் மீனாக்ஷி பஜாஜ்.

  மேலும் படிக்க
  next
 3. அபர்ணா அல்லூரி

  பிபிசி செய்திகள், டெல்லி

  ருசியான பிரியாணிக்கான பொதுவான வழிமுறை

  ஒன்று அல்லது இரண்டு சுவை வகைகளை மட்டுமே பயன்படுத்தவே, அறிவியல் அறிவுறுத்துகிறது. முதலில், ஒவ்வொரு வகையிலிருந்தும் ஒரு மசாலாவைத் தேர்ந்தெடுத்து, பின்னர் அதே சுவையுடைய வேறு இரண்டு பொருட்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அந்தக் குறிப்பிட்ட சுவை வலுப்பெறுகிறது என்ற அறிவியல் கண்ணோட்டம் வலியுறுத்தப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: செயற்கை இறைச்சி ஆராய்ச்சிகள் முடிவு பெறாதபோதும் அதன் வர்த்தக சேவைக்கு சிங்கப்பூர் அனுமதி
 5. Video content

  Video caption: சாதத்தை தவிர்த்து டயட் இருப்பதாக கூறுவோருக்கு இந்த காணொளி உதவும்
 6. கோழி இறைச்சி

  இந்த செயற்கை கோழி இறைச்சி துண்டுகள் எப்போது விற்பனைக்கு வரும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. தொடக்கத்தில் இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் போகப்போக குறையும் என்றும் Eat Just நிறுவனம் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. சுஷீலா சிங்

  பிபிசி செய்தியாளர்

  கீட்டோ உணவு முறை

  கீட்டோ டயட் என அழைக்கப்படும் "கீட்டோஜெனிக் டயட்" ,அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு. இந்த உணவில், உடலானது தனது ஆற்றலுக்காக கொழுப்பை சார்ந்து இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 8. உடல் பருமனுக்கும் கொரோனாவிற்கும் என்ன தொடர்பு?

  View more on youtube
 9. உடல் பருமனாக இருப்பவர்களை கொரோனா குறி வைக்கிறதா?

  உடல் பருமனாக இருப்பது இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

  இந்த நிலையில், உடல்பருமன் உடையவர்களுக்கு மற்றவர்களை விட கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

  இந்த கேள்விக்கான பதிலையும், ஆதாரத்தையும் கண்டறிவதற்கு எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன

  View more on youtube
 10. கொரோனா வைரஸ்

  வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியபோது அதன் ஆரம்பகட்ட அறிகுறிகளுக்கு மிக மெதுவாக எதிர்வினை ஆற்றியதாகவும், சர்வதேச சமூகத்தை விரைவாக எச்சரிக்கத் தவறிவிட்டதாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2