கோட்டாபய ராஜபக்ஷ

 1. pmoffice sri lanka

  தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அரசாங்கம் தமிழ் மக்களுடன் என்றும் ஒன்றாக செயல்படும் என மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. கோட்டாபய ராஜபக்ஷ

  இலங்கை அரசியலமைப்பில் உறுதியற்ற மற்றும் குழப்பகரமான தன்மை காணப்படுவதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 3. கோப்புப்படம்

  வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 4. இலங்கை இயற்கை அனர்த்தங்கள் - ஐவர் உயிரிழப்பு

  தொடர்ச்சியாக பெய்துவரும் மழையுடனான வானிலையினால் மலையகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு தொடர்ந்து மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கும் தேதியை அறிவித்தார் ஜனாதிபதி

  99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வணிக உடன்படிக்கை தொடர்பில் தனக்கு பிரச்சினை கிடையாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. கோப்புக்காட்சி

  கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்பட்ட இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 7. கோட்டாபய ராஜபக்ஷ

  தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை வழங்கும் விடயமானது, நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 8. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  கோட்டாபய ராஜபக்ஷ

  இலங்கை அரசியலமைப்பின் 154(அ) சரத்தின் பிரகாரம், மாகாண சபைகள் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் ஜனாதிபதியினால் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

  மேலும் படிக்க
  next
 9. இலங்கை ஈஸ்டர் தாக்குதல்

  தாக்குதலுக்கான காரணங்களை உரிய முறையில் இனங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. பைஸர் முஸ்தபா

  "அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லை என்பது சிக்கலான விடயம்தான். ஆனாலும், நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் இந்தக் குறையைத் தீர்த்து வைக்கப் பார்ப்போம்."

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5